மேலும் அறிய

Kizhakku Vaasal, August 11: ரேணுவோட கதையை கடைசி வரை சொல்ல மாட்டிங்க.. ரசிகர்களை சோதிக்கும் கிழக்கு வாசல் சீரியல்...

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

தனது 60வது கல்யாண வைபவத்தில் ரேணுகாவுக்கும், அர்ஜூனுக்கும் இடையே திருமணம் பற்றி சாமியப்பன் தயாளனிடம் பேசுகிறார். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்படுகிறது. ரேணுகாவை அவமானப்படுத்துகின்றனர். இந்த காட்சிகள் நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பானது. 

இன்றைய எபிசோடில் தயாளனை வெளியே செல்லுமாறு சாமியப்பன் சொல்கிறார். ரேணு கதை தெரிஞ்சா யாரும் கல்யாணம் செய்ய மாட்டாங்க, இந்த ஜென்மத்துல அவளுக்கு கல்யாணமே நடக்காது என சொல்லி விட்டு செல்கிறார். இதைக்கேட்டு சிவகாமி தயாளனை அடிக்கிறார். இந்த சண்டையை பார்த்து ரேணுகா மீது காதலில் இருக்கும் தயாளன் மகன் அர்ஜூன்  கடுப்பாகிறார். இந்த உறவே வேண்டாம் என தயாளன் குடும்பத்துடன் அங்கிருந்து செல்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

உடனே ரேணு அழுதுக்கொண்டு சாமியிடம் முறையிடுகிறார். அவரை குடும்பத்தினர் சமாதானம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடந்ததை எண்ணி அர்ஜூன் வீட்டில் யோசித்து கொண்டிருக்கிறார். தயாளன் தனது கம்பெனி பொறுப்பை அர்ஜூனிடம் ஒப்படைக்க போவதாக சொல்கிறார். அப்போது தனக்கு ரேணுகாவை பிடித்திருப்பதாக அர்ஜூன் சொல்ல தயாளன் டென்ஷனாகிறார். ஆனால் மனசை மாத்த முடியாது என அவன் அப்பாவிடம் தெரிவிக்கிறார். 

இந்த பக்கம் சாமியப்பன் வீட்டில் நடந்த நிகழ்வுகள் பற்றி அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஷண்முகத்தை தயாளன் ஷூ துடைக்க சொன்னதை மூத்த மருமகள் பார்வதி சொல்ல, அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். தயாளனை வீட்டு பக்கமே சேர்க்கக்கூடாது என மாணிக்கம் சொல்கிறான். ஆனால் ரேணு, எந்த சொந்தத்தையும் பிரிக்கக் கூடாது. சொந்தம் இல்லாதவங்களுக்கு தான் அந்த அருமை புரியும் என சொல்லி புரிய வைக்கிறார். 

இதனைத் தொடர்ந்து இரவு அர்ஜூன், ரேணுகாவிடம் போனில் பேசி நடந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கேட்கிறார். இதனை தயாளன் ஒட்டுக் கேட்கிறார். ஆனால் ரேணு, ‘எனக்கு என்னுடைய அப்பா தான் முக்கியம். அவருக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் எனக்கு வேண்டாம்’ என உறுதியாக சொல்கிறார். இதனைக் கேட்டு அர்ஜூன் அப்செட் ஆவதும், மகனின் காதல் கதை கேட்டு தயாளன் டென்ஷன் ஆவதும் என இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ

ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?

குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!

Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?

Embed widget