மேலும் அறிய

Ethirneechal serial: விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஈஸ்வரி...எதிர்நீச்சலில் இன்றைய அப்டேட் இதோ!

Ethirneechal : ஜீவானந்தனுடன் சேர்த்து வைத்து பேசிய தர்ஷனுக்கு விழுந்தது தர்ம அடி. ஈஸ்வரி எடுத்த அதிரடியான முடிவு. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (மே 10) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

குணசேகரனிடம் ஈஸ்வரி விவாகரத்து கேட்டதை பார்த்து தர்ஷன் ஈஸ்வரியிடம் கேள்வி கேட்கிறான். "அந்த ஜீவானந்தனை நம்பி தர்ஷினியை அனுப்பிவிட்டுட்ட. இப்போ நீயும் அந்த ஆளோட போய் சேர போற அதுதானே" என அபத்தமாக பேச ஈஸ்வரி தர்ஷன் கன்னத்தில் ஓங்கி அறைகிறாள்.

தாரா கதிரிடம் வருத்தப்பட்டு பேசுகிறாள். "அம்மா ஒரு தடவ கோபப்பட்டு பேசினதுக்கே நீ பழைய மாதிரி ஆயிட்டியேபா" என கேட்க கதிர் ஷாக்காகிறான்.

Ethirneechal serial: விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஈஸ்வரி...எதிர்நீச்சலில் இன்றைய அப்டேட் இதோ!

ஈஸ்வரி சார்பாக பெண் வழக்கறிஞர் ஒருவர் குணசேகரனிடம்  வந்து பேசுகிறார். "நான் சொல்வது உங்களுக்கு புரியுமா என தெரியவில்லை. உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா நான் ஈஸ்வரிக்காக பேச வந்து இருக்குற வக்கீல்" என் சொல்ல அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட். ஈஸ்வரி ஒரு வழியாக குணசேகரனிடம் இருந்து விடுதலை வாங்க முடிவெடுத்தது மற்ற மருமகள்களுக்கு நிம்மதியாக இருக்கிறது.

ஞானம் துவங்கிய தொழில் ஆரம்பமே நாசமாக போனதை நினைத்து மருமகள்கள் அனைவரும் கவலையுடன் உட்கார்ந்து இருக்க விசாலாட்சி அம்மா வந்து அவர்களை அவமானப்படுத்தி பேசுகிறார். கரிகாலனை நம்பி ஏமாந்தது பற்றி நினைத்து ஞானம் அவமானத்தால் மனம் வேதனைப்பட்டு அழுகிறான்.

வீட்டுக்கு திரும்பியவர்களை விசாலாட்சி அம்மா அசிங்கப்படுத்தி பேசுகிறார். "முடிஞ்சா இருங்க இல்லாட்டி இங்கிருந்து கிளம்புங்க" என கேவலமாக பேசுகிறார். அதை பொறுக்க முடியாத ஈஸ்வரி விசாலாட்சி அம்மாவிடம் எகிறுகிறாள். தர்ஷனிடம் சொல்லி உடனே குணசேகரனை வீட்டுக்கு வர சொல்லி சொல்கிறாள்.

Ethirneechal serial: விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஈஸ்வரி...எதிர்நீச்சலில் இன்றைய அப்டேட் இதோ!

ஞானத்துக்கு ஈஸ்வரியும் நந்தினியும் அறிவுரை சொல்கிறாள். அதை கேட்டு கடுப்பான கதிர் பழைய மாதிரி கோபப்படுகிறான். எங்களுக்கு அட்வைஸ் செய்யாதீங்க என சொல்லி கதிர் சக்தியையும் ஞானத்தை அழைத்து கொண்டு உள்ளே சென்று விடுகிறான்.

குணசேகரன் வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி சென்று தனியாக பேச வேண்டும் என தைரியமாக பேசுகிறாள். எல்லாத்தையும் முடிச்சுக்கலாம் என சொல்ல அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.  

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!

AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!

TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!

Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்

அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி

TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு

Embed widget