மேலும் அறிய

Ethirneechal : ரகசியமா பேசுறியா ஈஸ்வரி... சீண்டி பார்க்கும் குணசேகரன்... எதிர்நீச்சலில் காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!

Ethirneechal Nov 7 : நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் ஜீவானந்தம் - குணசேகரன். தர்ஷினி ஜீவானந்தத்திடம் வைத்த கோரிக்கை. எதிர்நீச்சலில் இன்று.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் எப்படியோ நாங்கள் தயாராக கொஞ்ச நேரம் ஆகும் அதனால் குணசேகரனையும் அவரின் தம்பிகளையும் கோயிலுக்கு கிளம்பி முதலில் செல்லுங்கள் என்றும் நாங்கள் பின்னாலேயே தயாராகி வருகிறோம் என சொல்லி நந்தினி சமாளித்து விடுகிறாள். ஜான்சி ராணி திமிராக பேச அவளுக்கு சரியான நோஸ் கட் கொடுத்து விடுகிறான் சக்தி. 

Ethirneechal : ரகசியமா பேசுறியா ஈஸ்வரி... சீண்டி பார்க்கும் குணசேகரன்... எதிர்நீச்சலில் காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!

கோயிலுக்கு போன இடத்தில் குணசேகரனிடம் ஜான்சி ஈஸ்வரியை பற்றி போட்டு கொடுக்கிறாள். இவர்களை நோட்டம்விட்ட ஒரு பெண் ஜீவானந்தத்திற்கு தகவல் கொடுக்கிறார். பெண்கள் அனைவரும் காரில் வந்து இறங்க ஈஸ்வரி கொஞ்ச நேரத்திற்கு பிறகு உள்ளே வருவதாகவும் அது வரையில் வெண்பாவுடன் இருப்பதாகவும் சொல்லி விடுகிறாள். 

குணசேகரனையும், கதிரையும் போட்டு தள்ளுவதற்காக துப்பாக்கியை ஏற்பாடு செய்து விடுகிறான் கெளதம். மறுபக்கம் கோயிலுக்கு வந்த ஜீவானந்தம் குணசேகரனை சுடுவதற்கு குறி வைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

Ethirneechal : ரகசியமா பேசுறியா ஈஸ்வரி... சீண்டி பார்க்கும் குணசேகரன்... எதிர்நீச்சலில் காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!
அதன் தொடர்ச்சியாக இன்றைய (நவம்பர் 7) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

ஈஸ்வரியிடம் இருந்து வெண்பாவை அழைத்து கொண்டு ஜீவானந்தம் செல்கிறார். வழியில் ஈஸ்வரி நின்று கொண்டு இருக்க அந்த நேரத்தில் எதிரில் வரும் குணசேகரன் "வணக்கம் ஜீவானந்தம்! என்ன ஈஸ்வரி இவரை பார்த்து பேசணும் என்பதற்காக தான் உனக்கு உடம்புக்கு முடியலன்னு பொய் சொல்லிட்டு இங்க வந்தியாக்கும்" என குணசேகரன் நக்கலாக கேட்க ஜீவானந்தத்திற்கு கோபமாக வருகிறது.   

Ethirneechal : ரகசியமா பேசுறியா ஈஸ்வரி... சீண்டி பார்க்கும் குணசேகரன்... எதிர்நீச்சலில் காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!

கெளதம் குணசேகரனை சுடுவதற்காக துப்பாக்கியால் குறி வைக்கிறான். போனில் பேசிக்கொண்டு இருந்த கதிர் கௌதமை பார்த்து விடுகிறான். எப்படியோ கெளதம் சுடமுடியாமல் யாரவது வந்து குணசேகரனிடம் பேச்சு கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். 

தர்ஷினி ஜீவானந்தத்திடம் சென்று "வெண்பா எங்க அம்மாவை அம்மான்னு கூப்பிடுறா. அது மாதிரி நான் உங்களை அப்பா என கூப்பிடலாமா சார்?" என கேட்க ஜீவானந்தம் தர்ஷினியை தோளில் சாய்த்து கொண்டு தலையை தட்டி கொடுக்கிறார். ஈஸ்வரி அதை பார்த்து கண்கலங்குகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

திருவிழாவில் கொல்லப்படப்போவது யார் குணசேகரனா? ஜீவானந்தமா?அல்லது கதிரா? அப்பத்தாவின் பிளான் என்ன? ஈஸ்வரி என்ன முடிவு எடுக்க போகிறாள்? மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல். 

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget