மேலும் அறிய

Ethirneechal : தர்ஷினி கடத்தலில் நடந்த ட்விஸ்ட்: பிளானை மாற்றி கேம் விளையாடும் குணசேகரன்: எதிர்நீச்சல் அப்டேட்!

Ethirneechal : ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தர்ஷினி வேறு ஒரு ரவுடியிடம் சிக்க அவன் தர்ஷினியை கொலை செய்ய அரிவாளை எடுக்கிறான். குணசேகரன் சொன்னது போல ஜீவானந்தம் மீது பழியை போடுகிறான் வீர சங்கிலி.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (மார்ச்.05) எபிசோடில் வீர சங்கிலி போலீசை மிரட்டி அனுப்பி விடுகிறான். "குணசேகரன் சொன்னது போல போலீஸ் நம்மைத் தேட ஆரம்பிச்சுட்டாங்க. அந்தப் பொண்ணை உடனே இடம் மாத்தணும்" என்கிறான் வீர சங்கிலி.

வீட்டில் ஞானம் , ரேணுகா மற்றும் ஐஸ்வர்யா சாப்பிடுவதற்காக வெளியில் கிளம்ப, கதிர் வந்து "அந்த சண்டையை பத்தியே நினைச்சுகிட்டு இருக்கீங்களா? வந்து சாப்பிடுங்க" என சொல்ல ஞானம் தேவையில்லாமல் எதை எதையோ பேசி சண்டையை பெருசாக்குகிறான். நந்தினி, ரேணுகாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். கதிர் அவளை அடக்கி உள்ளே அழைத்து செல்கிறான். ஞானம் தாராவையும் அவர்களுடன் அழைத்துச் செல்ல கூப்பிடுகிறான் ஆனால் கதிர் அவளை ஞானத்துடன் அனுப்பவில்லை. அங்கு நடக்கும் கூத்தைப் பார்த்து ஜான்சி ராணியும் கரிகாலனும் சந்தோஷப்படுகிறார்கள்.

Ethirneechal : தர்ஷினி கடத்தலில் நடந்த ட்விஸ்ட்: பிளானை மாற்றி கேம் விளையாடும் குணசேகரன்: எதிர்நீச்சல் அப்டேட்!

தர்ஷினி தட்டு தடுமாறி நிற்க முயற்சிக்கிறாள். ஆனால் அவளை பார்த்துக்கொள்ளும் அந்த பெண் "பவுடரை கலக்கி கொடுக்கவா?" எனமிரட்டவும் தர்ஷினி பயந்து போய் படுத்து கொள்கிறாள். கொஞ்ச நேரம் கழித்து கஷ்டப்பட்டு எழுந்து வெளியில் வந்த தர்ஷினி யாரும் இல்லாததை தெரிந்துகொண்டு அடைத்து வைத்திருந்த அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிடுகிறாள்.

தர்ஷினி தப்பித்துப் போனதை பார்த்து ரவுடிகள் அதிர்ச்சி அடைகிறார்கள். வீர சங்கிலிக்கு இந்த விஷயம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறான். அதற்குள் போலீஸ் டீமும் அங்கே வந்துவிடுகிறது. அவர்களைப் பார்த்ததும் ரவுடிகள் தப்பித்து ஓடிவிடுகிறார்கள். தர்ஷினியை அடைத்து வைத்திருந்த இடம் அது தான் தெரிந்து கொண்டு அவர்களைத் தேடி போலீஸ் எல்லா பக்கமும் ஓடுறாங்க. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வீர சங்கிலி குணசேகரனுக்கு போன் செய்து தர்ஷினி தப்பித்துப் போனதை பற்றி சொல்கிறான். "எங்க எல்லாரையும் போலீஸ் கட்டம் கட்டி தூக்க போறாங்க" என புலம்புகிறான். அந்த நேரத்தில் கொன்றதை வந்து வீர சங்கிலியை கைது செய்கிறார்.

Ethirneechal : தர்ஷினி கடத்தலில் நடந்த ட்விஸ்ட்: பிளானை மாற்றி கேம் விளையாடும் குணசேகரன்: எதிர்நீச்சல் அப்டேட்!

தர்ஷினி ஒரு இடத்தில் மயக்கம் போட்டு விழுந்து கிடக்கிறாள். அவளை ஒரு ரவுடி பின் தொடர்ந்து செல்கிறான். "நீ உயிரோட இருந்தா தானே காட்டி கொடுப்ப? இத்தோட உன் கதை முடிஞ்சுது" என சொல்லி அரிவாளால் அவளை வெட்ட போகிறான்.

ரவுடிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற ஸ்பெஷல் ஆபீசர் கொன்றதை ஜனனியிடம் ஜீவானந்தம் தான் இது அனைத்திற்கும் காரணம் என சொல்லி ஏதோ பைலை காட்டுகிறார். அதைப் பார்த்து ஜனனி அதிர்ச்சி அடைகிறாள். இதுவும் குணசேகரன் பிளான் தான். அவர் தான் வீர சங்கிலியை வைத்து இப்படி ஒரு ட்ராமா போட பிளான் போட்டு கொடுத்துள்ளார்.

இப்போது தர்ஷினியை கடத்திய பழி, ஜீவானந்தம் பக்கம் திரும்பியது. தர்ஷினியின் நிலை என்ன? இப்படியாக பரபரப்புடன் நகர்கிறது எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடர்.  

தலைப்பு செய்திகள்

EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்

வீடியோ

Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
Embed widget