மேலும் அறிய

Ethirneechal: தர்ஷினிக்கு சம்பந்தம் பேசும் உமையாள்! ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஈஸ்வரி - எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal : கரிகாலனை கதிர் வீட்டை விட்டு விரட்டியடிக்க, ஆச்சியின் மகள் உமையாள் போட்ட புதிய பிளான். குணசேகரன் சொல்ல போவது என்ன? இன்றைய எதிர்நீச்சலில்  

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரில் தர்ஷினியின் மனநிலை மோசமாக இருக்கும் இந்த சூழலில் கூட கரிகாலன் திருமணத்தின் மீதே குறியாக இருப்பதை கண்டு அனைவரும் எரிச்சலடைகிறார்கள். அந்த நேரத்தில் அழையா வீட்டுக்கு விருந்தாளியாக ஆச்சியின் மகள் உமையாள் மற்றும் அவரின் பேரன்கள் ராமசாமியும், கிருஷ்ணாசாமியும் குணசேகரன் வீட்டுக்கு வருகிறார்கள். கதிருக்கும் கரிகாலனுக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. இந்த சூழலில் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய (மார்ச் 20 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Ethirneechal: தர்ஷினிக்கு சம்பந்தம் பேசும் உமையாள்! ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஈஸ்வரி - எதிர்நீச்சலில் இன்று



கரிகாலனை கதிர் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறான். மாடியில் இருந்து வேடிக்கை பார்த்த குணசேகரனை "யோவ் மாமா... வேடிக்கையா பாக்குற. இனி உன்னோட பொண்ணு எனக்கு வேணாம் யா" என சொல்லி கத்துகிறான் கரிகாலன். அவனையும், ஜான்சியையும் அடித்து விரட்டுகிறார்கள் கதிரும் ஞானமும். ஈஸ்வரியும் ஜனனியும் அதைப் பார்த்து அதிர்ச்சியில் நிற்கிறார்கள்.

தம்பிகள் அனைவரும் தன்னை பகைத்து எதிராக நிற்பதை பற்றி ஆச்சி, உமையாள், ராமசாமி மற்றும் கிருஷ்ணாசாமியிடம் சொல்லி வருத்தப்படுவது போல கலங்கி பேசுகிறார் குணசேகரன். "இவனுங்க எல்லாம் என்னை எதிர்த்து நிற்கவும் அனாதையாக தோற்றுப் போய் நிற்கிறேன்" என நடிக்கிறார். அவர் கலங்கி பேசுவதை பார்த்து வருத்தப்படுகிறார்கள் ஆச்சியின் மகள் மற்றும் பேரன்கள். இது அனைத்தையும் விசாலாட்சி அம்மா பார்த்துக்கொண்டு இருக்கிறார்.



Ethirneechal: தர்ஷினிக்கு சம்பந்தம் பேசும் உமையாள்! ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஈஸ்வரி - எதிர்நீச்சலில் இன்று
குணசேகரன் வீட்டில் நடக்கும் பிரச்சினையை பார்த்த ஆச்சியின் மகள் உமையாள் "உங்க பொண்ண என்னோட மருமகளா நான் மனப்பூர்வமா ஏத்துக்குறேன்" என குணசேகரனிடம் சொல்ல ஈஸ்வரி வேகவேகமாக வந்து "அதெல்லாம் இங்க நடக்காது" என சொல்லி உமையாளை கண்டிக்கிறான். ஈஸ்வரி அப்படி பேசுவதை கதிர், ஜனனி என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். குணசேகரன் அப்படியே உறைந்து போய் நிற்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.


அப்படி ஈஸ்வரி என்ன சொல்லி ஆச்சியின் குடும்பத்தை கண்டித்தாள் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியவரும்.  உமையாள் மகன் ஏற்கனவே ஜனனியின் தங்கை அஞ்சனாவை காதலிக்கிறான். ஆனால் அந்த பையன் தான் உமையாள் மகன் என்பது அஞ்சன உட்பட ஜனனி வீட்டில் உள்ள யாருக்குமே தெரியாது. இப்போது இந்த திருமண பேச்சு வார்த்தை துவங்கியுள்ளதால் அடுத்து அஞ்சனாவின் காதல் கதை வெளியில் வரும் என எதிர்பாக்கப்படுகிறது. கத்தி குத்தப்பட்ட ஜீவானந்தம் நிலை என்ன ஆனது என்பது பற்றி இதுவரையில் சீரியலில் ரிவில் செய்யவில்லை.  

 



பல ட்விஸ்ட்களுடன் ஒவ்வொரு நாளும் சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget