மேலும் அறிய

Ethirneechal: ஈஸ்வரிக்கு குணசேகரன் வைத்த செக் பாயிண்ட்: உண்மையை கண்டுபிடிப்பாரா ஜனனி? எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal: தர்ஷினியை குணசேகரன் மறைத்து வைப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்த ஜனனி. ஈஸ்வரி தர்ஷினியை நெருங்கியதால் கொந்தளிக்கும் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் கடந்த வாரத்தில் கொன்றவை தலைமையிலான ஸ்பெஷல் போலீஸ் டீம் தர்ஷினியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். வீரசங்கிலியின் அடியாள் ஒருவரின் ஜீவானந்தத்தை கத்தியால் குத்தி விடுகிறான். அவரின் நிலை என்ன என்பது இதுவரையில் தெரியவே இல்லை.

Ethirneechal: ஈஸ்வரிக்கு குணசேகரன் வைத்த செக் பாயிண்ட்: உண்மையை கண்டுபிடிப்பாரா ஜனனி? எதிர்நீச்சலில் இன்று! 

குணசேகரன் இந்தத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைகிறார்.தர்ஷினி 'அப்பா காப்பாத்துங்க' என அலறுவதை குணசேகரனை தான் சொல்கிறாள் என அனைவரும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஈஸ்வரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. ஈஸ்வரி தர்ஷினியை நெருங்கக்கூடாது என நீதிபதியிடம் உத்தரவு வாங்கி விடுகிறார் குணசேகரன். ஈஸ்வரி தர்ஷினியை பார்ப்பதற்காக வீட்டுக்குள் வர அவளை அவமானப்படுத்தி கழுத்தை பிடித்து விரட்டுகிறார் குணசேகரன். தர்ஷினி ஜீவானந்தத்தை தான் அப்பா என அலைகிறாள் என்பதை பற்றி ஈஸ்வரி சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.  இது தான் கடந்த வாரத்தில் எதிர்நீச்சல் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஈஸ்வரியை வீட்டுக்குள் சேர்க்காமல் குணசேகரன் பிரச்சினை செய்வதால் அனைவரும் வாசலில் நின்று இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது "தர்ஷினிக்கு இவரைப் பற்றின ஏதோ ஒரு உண்மை தெரிஞ்சு இருக்கு. எல்லா விஷயத்தை அவ சொல்லிவிடுவாளோ என்கிற பயம் இவருக்கு" என ஜனனி சொல்ல அனைவரும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.

Ethirneechal: ஈஸ்வரிக்கு குணசேகரன் வைத்த செக் பாயிண்ட்: உண்மையை கண்டுபிடிப்பாரா ஜனனி? எதிர்நீச்சலில் இன்று!

தர்ஷினியை அழைத்து வந்து கீழே உட்கார வைக்கிறார்கள். அப்போது ரேணுகா சென்று தர்ஷினியிடம் பேச முயற்சி செய்கிறாள். "கல்யாணம் பண்ணா எல்லா பித்தும் சரியா போயிடும்" என கரிகாலன் சொல்ல ஆத்திரமடைந்த சக்தி "பொத்திகிட்டு நில்லு. இங்கேயே சம்பவம் செஞ்சுட்டு போய் விடுவேன்" என மிரட்டுகிறான்.

உள்ளே பிரச்சினை நடப்பதைப் பார்த்து வீட்டுக்கு வந்து தர்ஷினியை கட்டித்தழுவி கொண்ட ஈஸ்வரியை "என் பிள்ளையைத் தொடாத. டேய் கரிக்காலா போலீசுக்கு போனை போடு" என மிரட்டுகிறார். அவனை ரேணுகாவும் கணினியும் எவ்வளவோ தடுக்கிறார்கள். ஆனாலும் அவன் போலீசுக்கு போன் செய்ய போனை தேடுகிறான். அனைவரும் பதட்டப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

குணசேகரன் பற்றின உண்மையை தர்ஷினி உடைப்பாளா? ஜீவானந்தம் நிலை என்ன? உண்மையான குற்றவாளி யார் என்பது வெளிச்சத்துக்கு வருமா? ஈஸ்வரி மீது இருக்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா? இப்படி பல ட்விஸ்ட்களுடன் எதிர்நீச்சல் எபிசோட் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget