மேலும் அறிய

Ethirneechal: தர்ஷினியை காப்பாற்றிய போலீஸ்: கத்திக்குத்து பட்ட ஜீவானந்தம் என்ன ஆனார்? எதிர்நீச்சல் அப்டேட்!

Ethirneechal: தர்ஷினியைக் கைப்பற்றியது ஸ்பெஷல் போலீஸ் டீம். மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சி அடையும் குணசேகரன். எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 12) எபிசோடில் ரேணுகா நந்தினி மீண்டும் சேர்ந்து இருப்பதை பார்த்து பொறாமைப்படும் ஜான்சி ராணி தேவையில்லாமல் பேசி நந்தினியிடம்  வாங்கி கொள்கிறாள். இன்றே ஈஸ்வரி, தர்ஷினி இருவரும் வீட்டுக்கு வந்து விடுவார்கள் என நம்பிக்கையுடன் சொல்கிறாள் நந்தினி. ஞானம் கருவாடு தொழில் செய்வதற்காக அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்தது பற்றி ரேணுகாவிடம் சொல்கிறான்.

Ethirneechal: தர்ஷினியை காப்பாற்றிய போலீஸ்: கத்திக்குத்து பட்ட ஜீவானந்தம் என்ன ஆனார்? எதிர்நீச்சல் அப்டேட்!

மறுபக்கம் ஜீவானந்தம், தர்ஷினியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவளுக்கு தைரியம் சொல்லி மெதுவாக அழைத்துச் செல்கிறார். தர்ஷினிக்கு மனதளவில் பாதித்ததில் இருந்து எதைப் பார்த்தாலும் பயப்படுகிறாள். அதே பகுதியில் வீர சங்கிலியின் அடியாள் தர்ஷினியையும் ஜீவானந்தத்தையும் கொலை செய்வதற்காக அவர்கள் இருவரையும் தேடி வருகிறான். போலீஸ் மறுபக்கம் ஜீவானந்தத்தை சுட்டுத்தள்ளி தர்ஷினியைக் காப்பாற்ற தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

தர்ஷினி அந்தக் காட்டுப்பகுதியில் குரங்கின் சத்தத்தை கேட்டு பயந்து போகிறாள். அவள் போட்ட சத்தத்தை கேட்டு வீர சங்கிலியின் அடியாள் ஜீவானந்தத்தையும் தர்ஷினியையும் பார்த்து விடுகிறான். அவனுடன் இருந்த ஒரு ரவுடியை வைத்து ஜீவானந்தத்தை வெறுப்பேற்றி தர்ஷினியை விட்டு நகர வைக்கிறான். மறுபக்கம் தர்ஷினியை சுட முயற்சிக்கிறான். தர்ஷினியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஜீவானந்தம் ஓடி வர அந்த ரௌடி ஜீவானந்தத்தை கத்தியால் குத்தி விடுகிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Ethirneechal: தர்ஷினியை காப்பாற்றிய போலீஸ்: கத்திக்குத்து பட்ட ஜீவானந்தம் என்ன ஆனார்? எதிர்நீச்சல் அப்டேட்!

தர்ஷினி அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்துக்கு போலீஸ் விரைந்து வர வீர சங்கிலியின் அடியாள் ஓடி விடுகிறான். மயக்கம் போட்டு விழுந்து தர்ஷினியை, ஸ்பெஷல் ஆபீசர் கொன்றவை அவரின் டீம் உதவியுடன் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள்.

குணசேகரனுக்கு தர்ஷினி கிடைத்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டது பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். வீட்டில் உள்ள மற்றவர்களும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்ற குணசேகரன், ஸ்பெஷல் ஆபீசரிடம் என்னோட மகளை இந்த நிலைக்கு ஆளாக்கினவனை சுட்டுத் தள்ளி விட்டீர்களா, இல்லையா எனக் கேட்க கொன்றவை ஜீவானந்தம் தப்பித்து விட்டது பற்றி சொல்கிறார். அதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget