மேலும் அறிய

Ethirneechal: குறுக்கு வழியில் எலெக்ஷனில் ஜெயிக்க பிளான் போடும் குணசேகரன்... கண்டிக்கும் ஈஸ்வரி... எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal Dec 26 : வாசுவின் வருகையால் கடுப்பாகும் குணசேகரன், குறுக்கு வழியில் எலெக்ஷனில் ஜெயிக்க போடும் திட்டம் என்ன? எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது? 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (டிசம்பர் 25) எபிசோடில் குணசேகரனுடன் ராமசாமி பேசிக்கொண்டு இருக்கிறார். "என்னுடைய குடும்பத்தின் கவுரவத்தை நான் காப்பாத்துவேன்" என சொல்லி சூசகமாக ஜனனியின் அப்பாவைப் பற்றி பேசுகிறார். குணசேகரனுக்கு ராமசாமி பேசுவது எதுவும் புரியவில்லை. அனைவருக்கும் சஸ்பென்ஸ் வைத்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

Ethirneechal: குறுக்கு வழியில் எலெக்ஷனில் ஜெயிக்க பிளான் போடும் குணசேகரன்... கண்டிக்கும் ஈஸ்வரி... எதிர்நீச்சலில் இன்று!

ஜனனியும் சக்தியும் வக்கீலை கோயிலுக்குச் சென்று சந்திக்கிறார்கள். பேக்டரி விஷயம் பற்றி பேசுகிறார்கள். "மெய்யப்பன் குரூப் மிகவும் பெரிய ஆபத்தான குரூப். அவர்களுடன் மோதுவது கொஞ்சம் கஷ்டம் தான். முதலில் பேக்டரியை திறந்து வேலையை தொடங்குங்கள்" எனச் சொல்லி அனுப்புகிறார் வக்கீல்.

Ethirneechal: குறுக்கு வழியில் எலெக்ஷனில் ஜெயிக்க பிளான் போடும் குணசேகரன்... கண்டிக்கும் ஈஸ்வரி... எதிர்நீச்சலில் இன்று!

குணசேகரன் வீட்டில் எலெக்ஷனுக்காக போட்டோஷூட் நடந்து கொண்டு இருக்கிறது. குணசேகரனை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் குணசேகரன் வீட்டுக்கு ஜனனியின் தோழி வாசு வந்து இறங்குகிறாள். அவளைப் பார்த்து குணசேகரன் குரூப் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (டிசம்பர் 26) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வாசுவைப் பார்த்து ஷாக்கான குணசேகரன் "எதுக்கு டா அவளை வர சொன்ன?" என சக்தியை பார்த்து டென்ஷனாகிறார். "வர சொன்னது மட்டும் தான் அவரு. ஐடியா கொடுத்தது கரிகாலன் ப்ரோ தான்" என வாசு சொல்ல கரிகாலனை பார்த்து முறைக்கிறார் குணசேகரன்.

குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் எலெக்ஷன் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "கூட்டமாக இருந்தால் தான் பலம் என நினைக்குறாளுக... அதை முதல்ல உடைக்கணும்" என குணசேகரன் சொல்ல "அது தான் நடக்காதே..." என துடுக்காக கரிகாலன் சொல்ல மீண்டும் குணசேகரனிடம் வாங்கி கொள்கிறான் கரிகாலன்.

Ethirneechal: குறுக்கு வழியில் எலெக்ஷனில் ஜெயிக்க பிளான் போடும் குணசேகரன்... கண்டிக்கும் ஈஸ்வரி... எதிர்நீச்சலில் இன்று!
அடுத்ததாக எலெக்ஷனில் ஜெயிப்பதற்காக மக்களுக்கு பணம் கொடுப்பது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கேமராவில் வீடியோ எடுத்தபடி வருகிறாள் வாசு. ஈஸ்வரி குணசேகரனை பார்த்து "நீங்க  செய்ற வேலை ரொம்ப பெரிய தப்புங்க" என கண்டிக்கிறாள். "என்ன தப்பு. முடிஞ்சா ஜெயிச்சு பாரு" என நக்கலாக ஈஸ்வரியை பார்த்து சவால் விடுகிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)  எபிசோடுக்கான ஹிண்ட்.

வாசு வந்து இருப்பது குணசேகரனுக்கு பீதியாக உள்ளது. ஈஸ்வரி எலெக்ஷனில் ஜெயித்து விடுவாளோ என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. இனி என்ன நடக்க போகிறது? வாசு என்ன எல்லாம் வேடிக்கை காட்டப்போகிறாள்? ஜனனி பேக்டரியை திறந்ததும் ராமசாமி கொடுக்க போகும் சிக்கல்கள் என்னென்ன என்பதை எல்லாம் பொறுத்து இருந்து பார்க்கலாம்.  

தலைப்பு செய்திகள்

CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Embed widget