மேலும் அறிய

Singappenne serial Aug 1 : கர்ப்பமாக இருப்பது ஆனந்திக்கு தெரிந்துடுச்சு... உண்மையை உடைக்க கிளம்பிய அன்பு... பரபரப்பில் சிங்கப்பெண்ணே

Singappenne serial today :ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் உண்மையை தெரிந்து கொண்ட பிறகு அவளின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது? அன்பு எடுத்த அதிரடி முடிவு.

Singappenne Serial August 1 : சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்  மிகவும் பிரபலமான தொடரான 'சிங்கப்பெண்ணே' சீரியல் மிகவும் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. 

Singappenne serial Aug 1 : கர்ப்பமாக இருப்பது ஆனந்திக்கு தெரிந்துடுச்சு... உண்மையை உடைக்க கிளம்பிய அன்பு... பரபரப்பில் சிங்கப்பெண்ணே

நேற்றைய எபிசோடில் ஆனந்தியை மருத்துவமனையில் சேர்கிறான் அவளுடைய அண்ணன். அது ஆனந்திக்கு கொஞ்சமாக தெரிய வாய்ப்பு இருக்கிறது. ஐசியூவில் இருக்கும் ஆனந்தியை பரிசோதித்த ஒரு நர்ஸ் "இந்த பொண்ணுக்கு இரட்டை நாடி துடிக்கிறது அதனால் அந்த பொண்ணு கர்ப்பமாக இருக்கிறாள்" என டியூட்டி டாக்டரிடம் சொல்ல அவரோ "நாடி பிடிச்சு பாக்குற வேலையெல்லாம் வேணாம். முறையா டெஸ்ட் எடுத்து பார்த்து தான் கன்பார்ம் பண்ணனும். டியூட்டி டாக்டர் நாம இதுல எதுவும் செய்ய முடியாது. பெரிய டாக்டர் வரட்டும்" என சொல்கிறார். 

ஆனந்தியின் அண்ணன் அவளுடைய போனில் இருக்கும் நபர்களை எல்லாம் பார்த்து ஹாஸ்டல் வார்டனுக்கு  போன் செய்து அவளை மருத்துவமனையில் சேர்த்துள்ள விஷயத்தை சொல்கிறார். ஆனந்தியின் ப்ரெண்ட்ஸுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. அவர்கள் அன்புவுக்கு தகவல் சொல்கிறார்கள். ஹாஸ்டல் வார்டனும் மகேஷுக்கு தகவல் கொடுக்கிறார். அனைவரும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வருவதற்குள் ஆனந்தியின் அண்ணன் மறைந்து கொள்கிறான். 

அதற்குள் ஆனந்திக்கு எல்லா டெஸ்ட்களையும் எடுத்து அவள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த உண்மையை அனைவருக்கும் தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார்கள். அன்புவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மகேஷ் தான் ஆனந்தியின் இந்த மொத்த பிரச்சினைக்கும் காரணம் என்பது மித்ராவுக்கு மட்டுமே தெரியும். அவள் தான் இந்த சதி வேலைக்கு முக்கியமான காரணம். ஆனந்திக்கு இந்த உண்மை தெரிய வந்தால் என்ன நடக்கும் என மிகவும் பரபரப்பான கட்டத்தில் 'சிங்கப்பெண்ணே' சீரியல் நேற்றைய எபிசோட் ஒளிபரப்பானது. 

Singappenne serial Aug 1 : கர்ப்பமாக இருப்பது ஆனந்திக்கு தெரிந்துடுச்சு... உண்மையை உடைக்க கிளம்பிய அன்பு... பரபரப்பில் சிங்கப்பெண்ணே

அதன் தொடர்ச்சியாக இன்றைய 'சிங்கப்பெண்ணே' எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

மயக்கத்திலிருந்து தெளிந்த ஆனந்தியை ஹாஸ்டலுக்கு அழைத்து செல்கிறார்கள். ஆனந்திக்கு அவள் கர்ப்பமாக இருக்கும் உண்மை தெரியவருகிறது. "நான் ஊருக்கே போயிடுறேன்" என வருத்தப்பட்டு ஆனந்தி சொல்ல அவளை தடுத்து நிறுத்திய ஹாஸ்டல் வார்டன் "ஊருக்கு போறதுக்கு  முன்னாடி நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிடுறேன். அதை செஞ்சுட்டு ஊருக்கு போ" என்கிறார் வார்டன்  

அன்பு குழப்பமாக இருக்க அவனிடம் வந்த அவனுடைய ப்ரெண்ட் "இதுக்கு மேலையும் அவளை கஷ்டப்படுத்தாமல் நீ தான் அழகு என சொல்லி கையை பிடிச்சு கூட்டிட்டு வாடா" என சொல்ல அன்புவுக்கும் அது தான் சரி என படுகிறது. 

ஆனந்தியை சந்திக்க வேண்டும் என அழைக்கிறான் அன்பு. அன்பு உண்மையை சொல்வதற்கு முன்னரே ஆனந்தி பேசி விடுகிறாள். "இந்த சம்பவத்துக்கு பின்னாடி யாரு இருக்காங்க என எனக்கு தெரியணும்" என மிகவும் வீரப்பாக ஆனந்தி சொல்ல அதை கேட்டு அன்பு அதிர்ச்சி அடைகிறான். இது தான் இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ.  

தலைப்பு செய்திகள்

RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget