மேலும் அறிய

Watch Video : அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! பிரபல சீரியல் நடிகரின் மகள் வெளியிட்ட உருக்கமான வீடியோ

Watch video : சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு மகள் வீடியோ.

சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த பலரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை நடிகர் ஒருவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் என்ற தகவலை அவரின் மகள் உருக்கமான வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

Watch Video : அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! பிரபல சீரியல் நடிகரின் மகள் வெளியிட்ட உருக்கமான வீடியோ

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடிகராக பணியாற்றி வருபவர் நடிகர் நேத்ரன். சீரியல்களில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்களில் கூட துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மருதாணி சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நேத்ரன் சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, மஹாலக்ஷ்மி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். 

நடிகர் நேத்ரன் சக நடிகையான தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். நேத்ரன் மனைவி தீபாவும் பிஸியாக பல தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது முத்தழகு, சிங்கப்பெண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். 

மிகவும் பிரபலமான டான்ஸ் ரியாலிட்டி ஷோவான 'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில் நேத்ரன் தனது மகள் அபிநயாவுடன் இணைந்து நடனமாடியுள்ளார். அபிநயா சிறந்த நடன தலைநகராக விளங்குகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். 

அபிநயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்து அதன் மூலம் ஷாக்கிங் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அப்பா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு கேன்சர் பாசிட்டிவ் என வந்துள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. ஆனால் அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐசியூவில் வைத்து இருக்கிறார்கள். அவர் விரைவில் குணமடைந்து வீட்டுக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by AbeNeya 💃🏻 (@abeneya_official)

இதை எப்படி அனைவருக்கும் தெரிவிப்பது என பல நாட்களாக தயங்கி கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது தான் சொல்ல முடிந்தது. நீங்கள் அனைவரும் அப்பா விரைவில் குணமடைந்து வீடு  திரும்ப பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களின் பாசிட்டிவ் வைப்ஸால்  நிச்சயம் அப்பா விரைவில் சரியாகிவிடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
Embed widget