மேலும் அறிய

Seetha Raman: மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஆசையை சொன்ன சீதா - சீதா ராமன் இன்றைய எபிசோட்!

Seetha Raman Oct 09: மேனேஜர் மகாலட்சுமிக்கு போன் போட்டு தகவல் கொடுக்க, மகா எல்லாம் தெரிந்தது போல சமாளித்து போனை வைத்து விடுகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுபாஷ் ராமின் ஷேரை மாற்றி அவன் எழுதி வாங்க நினைத்து வசமாக சிக்கிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது கோவிலுக்கு வந்த சீதா, ராமுக்காக வேண்டிக்கொள்ள, ராம் இன்னைக்கு பேங்க் போக வேண்டாம் என மன கஷ்டத்துடன் பேச, சீதா அவனுக்கு ஆறுதல் சொல்லி பேங்கிற்கு அழைத்துச் செல்கிறாள்.

பிறகு பேங்க் மேனேஜர் ராமைக் கூப்பிட்டு வைத்து பேசி கண்டிப்பாக லோன் கிடைக்கும் என சொல்கிறார். மேலும் “மகாலட்சுமி மேடம் வரலையா” எனக் கேட்க, ராம் இது எனக்காக வாங்குற லோன் எனக் கூறுகிறான். “அதுக்கு என்ன, கண்டிப்பா லோன் கொடுத்துடலாம்” என்று சொல்லி பேங்க் மேனேஜர் இவர்களை அனுப்பி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து மேனேஜர் மகாலட்சுமிக்கு போன் போட்டு தகவல் கொடுக்க, மகா எல்லாம் தெரிந்தது போல சமாளித்து போனை வைத்து விடுகிறாள். அடுத்து சுபாஷ் மற்றும் அர்ச்சனா இருவரும் சேர்ந்து “ராம் கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது, அவன் கம்பெனி ஆரம்பிச்சா அதோட நாம அவனை மறந்து விட வேண்டியது தான், அந்த சீதாவை ஜெயிக்கவே விடக்கூடாது” என ஏத்தி விடுகின்றனர்.

பிறகு மகா “இது எனக்கும் அந்த தையல்காரனுக்கும் நடக்கிற வார், அவளை ஜெயிக்க விடவே மாட்டேன்” ஆக்ரோஷமடைகிறாள். மறுபக்கம் சீதா ராமுக்காக துணி வாங்கி அளவெடுத்து அவனுக்காக இரவு முழுக்க கண் விழித்து துணி தைக்க, ராம் எனக்காக இப்படி தூக்கத்தை தொலைச்சிட்டு கண் விழிக்கிறாளே என சந்தோஷப்படுகிறான்.

பிறகு சீதா “நாம் இரண்டு பேரும் சேர்ந்து 15 புள்ள பெத்துக்கணும், அதுதான் தன்னுடைய ஆசை” என சொல்ல, ராம், “அப்படியா எப்படி வளர்ப்ப?” என ரொமான்டிக்காக பேசி சீதாவை நெருங்குகிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமம் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: The Road Review: த்ரிஷாவின் தி ரோடு சுவாரஸ்யம் கூட்டியதா? இல்லை ஸ்பீட் பிரேக்கரா? முழு விமர்சனம்!

Raththam Movie Review: விஜய் ஆண்டனியின் சைலண்ட் ட்ரீட்மென்ட்.. ரத்தம் படம் விமர்சனம் இதோ..!

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget