மேலும் அறிய

Seetha Raman: ராமிடம் சிக்கிய ரவுடி.. சீதாவின் கடத்தல் விஷயத்தில் சிக்கிய அர்ச்சனா.. சீதா ராமன் இன்று!

Seetha Raman Dec 07: வீட்டுக்கு வந்த ராம் தூக்கம் வராமல் தவிக்க இந்த விஷயத்தை சித்தியிடம் சொல்லிவிடலாம் என்று முடிவெடுக்கிறான். 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் வீட்டுக்கு வர, மகா நல்லவள் போல் வேஷம் போட்ட பிறகு, ராம் மற்றும் சீதா இருவரும் இரவு நேரத்தில் வெளியே நடந்து வருகின்றனர். 

அப்போது ஓரிடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக ஐஸ்காரரை கூப்பிட, அதே சமயம் அதே ஐஸ்காரனை சீதாவை கடத்திய ரவுடியும் கூப்பிடுகிறான். பிறகு சீதா அந்த ரவுடியை கவனித்து விட்டு ராமிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசிக்கிறார். 

ஒரு கட்டத்தில் ராமிடம் அவன் தான் என்னைக் கடத்தியது என்று சொல்ல, அவன் ரவுடியை துரத்தி கொண்டு செல்லும் போது அவனுடைய செல்போனை தவற விட்டுச் சென்று விடுகிறான். போனில் மகா என்ற பெயரில் அர்ச்சனாவின் நம்பர் சேவ் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து ராம் அதிர்ச்சி அடைகிறான். 

உடனே அந்த நம்பருக்கு போன் போட்டு பேச அர்ச்சனா எடுக்க, ராம் எதுவும் பேசாமல் போனை கட் செய்து விட்டு இதையெல்லாம் செய்தது அர்ச்சனா தான் என நினைத்து கண் கலங்குகிறான். 

பிறகு அர்ச்சனா மகாவிடம் ரவுடி போன் பண்ணதாக சொல்ல, மகா நான் பேசுறேன் என திருப்பி போன் பண்ண ராம் போனை எடுக்காமல் விட்டு விடுகிறான். அதன் பிறகு சீதாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து வீட்டிற்கு கூட்டி வருகிறான். 

வீட்டுக்கு வந்த ராம் தூக்கம் வராமல் தவிக்க இந்த விஷயத்தை சித்தியிடம் சொல்லிவிடலாம் என்று முடிவெடுக்கிறான். 

பிறகு அவன் மகாவிடம் சொல்ல அர்ச்சனா, சித்தப்பா சுபாஷ் என எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்புவது போல நினைத்துப் பார்த்து இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து மறைத்து விடுகிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Premalatha Vijayakanth: கேப்டன் மீது என்ன வன்மம்... வதந்தி பரப்பாதீங்க.. கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

Cyclone Michaung: வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னைவாசிகள்! மக்களைத் தேடிச்சென்று உதவிய பிரபலங்கள் இவர்கள்தான்!

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget