மேலும் அறிய

Mr & Mrs சின்னத்திரை சீசன் 4: முதல் எலிமினேஷன் அறிவிப்பு... ரசிகர்களின் அபிமான ஜோடி அவுட்!

First Elimination: அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி இந்த போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம் என்று தெரிவித்ததை அடுத்து Mr & Mrs சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து முதலில் எலிமினேட் செய்ப்பட்டார்கள்

Mr & Mrs. Chinnatirai: போட்டி போடாமலேயே முதலில் எலிமினேட் ஆன ஜோடி யார்? - Mr & Mrs சின்னத்திரை ஏவிக்ஷன்

விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ நடத்தப்படுகிறது. அதில் கணவன் மனைவியாக வந்து போட்டியில் பங்கேற்கும்  Mr & Mrs சின்னத்திரை ஷோ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மூன்று சீசன்களாக வெற்றி பெற்ற இந்த ஷோ தற்போது Mr & Mrs சின்னத்திரை நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்கள்களின் ஃபேவரட் ஷோ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.   

எத்தனை ஜோடி போட்டியாளர்கள் :

Mr & Mrs சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியின் நடுவர்களாக நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினியும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக ஆல் டைம் ஃபேவரட் மகாபா ஆனந்த் மற்றும் சின்னத்திரையின் நயன் தாரா அறந்தாங்கி நிஷாவும் நிகழ்ச்சியினை கலக்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பரீனா, சிங்கப்பூர் தீபன், மதன், ரேகா, அஜய் கிருஷ்ணா போன்ற பல பிரபலங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 10 ஜோடிகள் கலந்து கொண்டு சிறப்பாக போட்டியிட்டு வருகின்றனர். 

Mr & Mrs சின்னத்திரை சீசன் 4: முதல் எலிமினேஷன் அறிவிப்பு... ரசிகர்களின் அபிமான ஜோடி அவுட்!

முதல் எலிமினேஷன்:

சமீபத்தில் தான் Mr & Mrs சின்னத்திரை சீசன் 4 ஆரம்பித்தது. கடந்த வாரம் தான் இந்த நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. அதில் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பங்கேற்றனர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்க முடியாமல் போனது. அவர்களிடம் நிறைய எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்ஸி ஜோடி தாங்கள் இந்த போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம் என்று தெரிவித்தனர். இந்த அறிவிப்பு Mr & Mrs சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

சூப்பர் சிங்கர் பயணம்:

அஜய் கிருஷ்ணா விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் போட்டி மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் பாடகர் உதித் நாராயணன் போல பாடுவதில் கெட்டிக்காரர். அதனால் இவர் செல்லமாக உஜெய் கிருஷ்ணா என்று அழைக்கப்படுவார்.  உதித் நாராயணன் குரலில் அவர் பல பாடல்களை பல பிரபலங்கள் முன்னர் பாடி பலரது பாராட்டை பெற்றுள்ளார். உலகளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த போட்டியில் அவர்கள் தான் இளம் திருமண ஜோடிகள்.

சில தவிர்க்க இயலாத காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி போட்டியில் இருந்து விலகியதால் நடுவர்கள் இருவரும் கலந்து ஆலோசித்து அவர்கள் இருவரையும் Mr & Mrs சின்னத்திரை சீசன் 4 போட்டியில் இருந்து எலிமினேட் செய்வதாக முடிவு எடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget