மேலும் அறிய

Meena serial :சன் டிவியில் என்ட்ரீ கொடுக்கும் புதிய தொடர்... இல்லத்தரசிகள் கொண்டாட்டம்..!

சன் டிவியில் வரும் திங்கள் ஜூலை 24ம் தேதி முதல் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது 'மீனா' என்ற புதிய தொடர்.

கேபிள் டிவி என்ற ஒன்று அறிமுகமாகிய நாள் முதல் மக்களோடு பின்னி பிணைந்த ஒரு  சேனல் என்றால் அது எந்த சந்தேகமும் இன்றி சன் டிவி தான். போட்டியாக எத்தனை தொலைக்காட்சி சேனல்கள் வந்தாலும் பல ஆண்டுகாலமாக சிம்மாசனத்தை தக்கவைத்து வரும் சன் டிவிக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மெகா தொடர்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போடும் சன் டிவியில் காலை முதல் இரவு வரை வாரத்தின் ஏழு நாட்களிலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. 

அந்த வகையில் நல்ல வரவேற்பை பெற்று,  டி.ஆர்.பி ரேட்டிங்கின் படி முன்னிலையில் இருந்து வருகிறது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல், கயல், சுந்தரி, இனியா உள்ளிட்ட தொடர்கள். பல சீரியல்கள் இறுதி கட்டத்தை நெருங்கியதால் பல புதிய தொடர்களின் வருகை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 'மீனா' என்ற புதிய சீரியல் வரும் திங்கள் (ஜூலை 24ம்) தேதி முதல் நாள்தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 

Meena serial :சன் டிவியில் என்ட்ரீ கொடுக்கும் புதிய தொடர்... இல்லத்தரசிகள் கொண்டாட்டம்..!

காதல் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாக இருக்கும் மீனா தொடரில் 'இலக்கியா' சீரியல் மூலம் பிரபலமான நடிகர் ஜெய் எஸ்.கே ஹீரோவாகவும் ஆனந்தராகம் சீரியலில் நடித்த இந்து சௌத்ரி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

மேலும் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எண்ணற்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனியா போஸ். நடிகையாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பேபி ஷாலினிக்கு குரல் கொடுத்துள்ளார். ஏராளமான விருதுகளை குவித்துள்ள சோனியா மீண்டும் இந்த புதிய சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார். நடிகர் அபிஷேக் மனைவியாக சோனியா போஸ் இரண்டு மகன்களுக்கு தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பிரேக்குக்கு பிறகு மீண்டும் சோனியா ரீ என்ட்ரி கொடுப்பது அவரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பகல் நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த 'மீனா' தொடர் நிச்சயம் இல்லத்தரசிகளின் விருப்பமான ஒரு தொடராக இருக்கும் என்பதால் அதன் வருகைக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்

Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!

ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க

Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 

ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்
Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?

Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?

TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்

Embed widget