மேலும் அறிய

எரியும் புடவை! தீயில் கருகப்போகிறாரா சாமுண்டீஸ்வரி? பூஜையறையில் நடக்கும் விபரீதம்!

சாமுண்டீஸ்வரியின் புடவையில் தீயில் பற்றி எரிய அது தெரியாமலே சாமுண்டீஸ்வரி பூஜை செய்து கொண்டிருக்க அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியலாக இருப்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம். இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் ராஜராஜனையும் பரமேஸ்வரி பாட்டியையும் சந்திக்க வைக்க செய்திருந்த ஏற்பாடு தோல்வியில் முடிந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சாப்பிட மறுக்கும் கார்த்திக்:

ராஜராஜன் கார்த்திகேயன் தனது மனதுக்குள் இருக்கும் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். அடுத்து இரவானதும் கார்த்திக் தூங்க சென்றுவிட ரேவதி அவனுக்கு சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட சொல்கிறாள். "நீங்களும் எங்க வீட்ல ஒருத்தர் தான்.. நீங்க சாப்பிடாம இருந்தா எப்படி இருக்கும்.. சாப்பிடுங்க" என்று சொல்ல கார்த்தி "உங்களுக்கு தேவைனா உங்க வீட்ல ஒருத்தன்.. இல்லன்னா யாரோவா?" என்று கேள்வி கேட்க, "இனிமே அப்படி சொல்ல மாட்டேன். சாப்பிடுங்க. நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான்" என பதில் சொல்கிறாள். துர்காவும் அவளது பங்குக்கு ஆம்லெட் ஒன்றை போட்டு வந்து கொடுத்து சாப்பிட சொல்கிறாள். கார்த்திக் இவங்களுக்கெல்லாம் நான் யார் என்று உண்மை தெரிஞ்சா என்ன நடக்குமோ என யோசிக்கிறான். 

தீயில் எரியும் சாமுண்டீஸ்வரி புடவை:

அடுத்த நாள் கார்த்திக் சாமுண்டீஸ்வரியை பார்த்து, "உங்களுக்கு உங்க கணவர் ராஜராஜன் உங்களை விட்டுட்டு அவங்க அப்பா அம்மா கூட போயிடுவாரோனு பயம் வந்துடுச்சு" என்று சொல்ல, சாமுண்டீஸ்வரியின் மகள்கள் "அப்பா ஒரு காலமும் அம்மாவை விட்டுட்டு போக மாட்டாரு" என பதில் கொடுக்கின்றனர்.  இதைத்தொடர்ந்து ரேவதி ஸ்வாதி மற்றும் சந்திரகலா என மூவரும் பூஜை அறையில் பூஜை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க, சாமுண்டீஸ்வரி பூஜை செய்ய வருகிறாள். அவள் பூஜை அறைக்குள் வந்ததும் மற்றவர்கள் வெளியே வந்து விடுகின்றனர். 

சாமுண்டீஸ்வரி பூஜை செய்ய தொடங்கிய நேரத்தில் சந்திரகலா யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்து சாமுண்டீஸ்வரி புடவையை தீப்பற்ற வைத்து விட்டு நைசாக வெளியே வந்து வேடிக்கை பார்க்க தொடங்குகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
Embed widget