மேலும் அறிய

Karthigai Deepam Aug 01: கார்த்தியிடம் சிக்கும் ஆதாரம்.. ஐஸ்வர்யா போடும் அடுத்த பிளான்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்! 

தீபா அபிராமியின் கட்டை அவிழ்க்கும்போது அபிராமி கண் விழிக்க, தீபா தான் கடத்தியதாக தவறாக நினைத்து கொள்கிறாள்,

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் தீபா ரவுடிகளிடம் இருந்து தப்பித்த நிலையில் அபிராமி சேரில் கட்டிப்போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். 

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் ரவுடிகள் தீபாவை கண்டுபிடித்து கட்டிப்போட முயற்சி செய்ய,  அவள் “கார்த்திக் சார் வந்தா உங்களை சும்மா விட மாட்டாரு” என்று வீர வசனம் பேச, “உன்னை காட்டாமல் விட்டாலும் இந்த ரூமை விட்டு வெளியே போக முடியாது” என்று கதவை சாத்திக் கொண்டு வெளியே செல்கின்றனர். 

பிறகு தீபா அபிராமியின் கட்டை அவிழ்க்கும்போது அபிராமி கண் விழிக்க தீபா தான் கடத்தியதாக தவறாக நினைத்து கொள்கிறாள், தீபாவை திட்டி தள்ளி போய் உட்காரு என வாக்கு வாதம் செய்கிறாள், மறுபக்கம் துரை வீட்டுக்கு வர அவனது மனைவியும் மகளை அவனை நெருங்க தயங்குகின்றனர். 

Karthigai Deepam Aug 01: கார்த்தியிடம் சிக்கும் ஆதாரம்.. ஐஸ்வர்யா போடும் அடுத்த பிளான்..  கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்! 

“தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க, உங்க பொண்ணு உன்னை பார்த்தாலே பயந்து நடுங்குறா” என்று வெறுப்பை காட்டுகின்றனர். அடுத்ததாக ஐஸ்வர்யா நட்சத்திராவுக்கு போன் செய்து “தீபா போன் பண்ணி துரை தான் கடத்தி வைத்திருப்பதாக சொன்னா, நீ துரைக்கு போன் பண்ணி அபிராமியை மட்டும் வெளியே விட சொல்லி அத்தை கிட்ட நல்ல பேர் வாங்கிக்க” என்று ஐடியா கொடுக்கிறாள். 

இன்னொரு பக்கம் அருண் மப்டி போலீசுடன் கோயிலில் தேடுதல் வேட்டை நடத்த, ஸ்டேஷனலில் கார்த்தி தீபாவை கடத்தியது, காலேஜ் பசங்க மாதிரி இருந்ததால் அந்த மாதிரி காலேஜ் பசங்க பேர்ல ஏதாவது பெரிய கேஸ் இருக்கா பாருங்க, இல்லை பெட்டி கேஸ் எதாவது இருக்கானு பாருங்க என்று சொல்ல, அதே போல சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு போன் செய்து பேசுகின்றனர். 

சரியாக கவிதா என்ற பெண் இந்த போன் காலை எடுத்து பேசுகிறாள், இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget