மேலும் அறிய

Ethirneechal July 17th Promo: அப்பான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு.. அசிங்கப்படுத்திய தர்ஷினி.. எதிர்நீச்சல் அப்டேட்..

* நாகரீகம் இல்லாமல் வாய்க்கு வந்ததை பேசி தர்ஷினியை கண்டிக்கும் குணசேகரன் * ஜீவானந்தம் பெயருக்கு மாற்றப்பட்ட பட்டம்மாள் ஷேர் 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் நேற்றைய எபிசோடில் குணசேகரன் குடும்ப நண்பர் ஒருவர் தனது மகள் திருமண அழைப்பிதழை வைத்து விட்டு செல்வதற்காக வந்துள்ளார். அந்த நேரம் பார்த்து தர்ஷினியின் நண்பன் ஒருவன் அவளிடம் இருந்து நோட்ஸ் பெற்று செல்வதற்காக குணசேகரன் வீட்டுக்கு வருகிறான்.

முதலில் தர்ஷன் நண்பன் என தவறாக நினைத்து கொண்டவர்கள் பின்னர் தர்ஷினியின் நண்பன் என தெரிந்ததும் ஷாக்காகிறார்கள். "ஏன் ஆம்பள பிள்ளைங்க கிட்ட எல்லாம் புக் வாங்கி படிக்க மாட்டியா? அது என்ன பொம்பள பிள்ளை வீட்டுக்கு வந்து நோட்ஸ் வாங்குற பழக்கம். காலம் கெட்டு போய் கிடக்கு" என அநாகரீகமாக குணசேகரன் பேசிக்கொண்டேபோக அதை தாங்கிக் கொள்ள முடியாத தர்ஷினி நண்பனை மாடிக்கு அழைத்து செல்கிறாள்.

அப்பா என்று கூட பார்க்காமல் மேலே சென்ற தர்ஷினி செய்த இந்த செயலால் அந்த பையனை மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ என மிரட்டுகிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethirneechal July 17th Promo: அப்பான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு.. அசிங்கப்படுத்திய தர்ஷினி.. எதிர்நீச்சல் அப்டேட்..

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்து இருந்த தர்ஷினியின் நண்பன் "இந்த வீட்டில என்னால எந்த பிரச்சனையும் வேண்டாம். நான் கிளம்புகிறேன்" என சொல்லி விட்டு கிளம்புகிறான். அதற்கு குணசேகரன் ”மரியாதையா ஓடிப் போயிடு" என்றதும்  "அப்பா போதும் நிறுத்துங்க. காட்டுமிராண்டி கூட்டத்தை பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும் இவனை இங்க கூட்டிட்டு வந்தது என்னோட தப்பு தான். உங்கள எல்லாம் அப்பான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு" என்கிறாள் தர்ஷினி. இதை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன், “என்ன அப்பான்னு சொல்ல அசிங்கமா இருக்கா?" எகிறுகிறார். அதற்கு பிறகு அவர் வசைகளை அள்ளி வீச அங்கிருந்த அனைவரும் மிகவும் அசிங்கமாக போகிறது. 

மறுபக்கம் பட்டம்மாளின் 40% ஷேர் முழுவதும் எதிர்பார்த்தபடி ஜீவானந்தம் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டது என்ற தகவலை அவரிடம் தெரிவிக்கிறாள் ஃபர்ஹானா. இதனால் ஜீவானந்தம் அமைப்பில் இருந்து அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோடுக்கான  ப்ரோமோ முடிவடைகிறது.  

பட்டம்மாள் பெயரிலிருந்து ஷேர் ஜீவானந்தம் பெயரில் மாற்றட்டப்பட்டது குணசேகரனுக்கு தெரியவந்தால் பெரிய பூகம்பமே வெடிக்க போகிறது. இனிவரும் எபிசோட் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கப்போகிறது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget