மேலும் அறிய

Anna Serial: ஜெயிலில் இருந்து தப்பிய சண்முகம்.. பரணி கொடுத்த வார்னிங்.. அண்ணா சீரியல் இன்று

சண்முகம் ஸ்டேஷனிற்குள் முருகன் பாட்டை போட்டு தாயாக கேட்டுக் கொண்டிருக்க, முத்துப்பாண்டி பிரியாணி சாப்பிட்டு அவனை அடிக்கத் தயாராகிறான்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சண்முகத்தை கைது செய்து ஸ்டேஷனுக்கு கூட்டிச்சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ரத்னாவை கூட்டிக்கொண்டு சவுந்தரபாண்டி வீட்டிற்கு வரும் பரணி, "சண்முகம் இந்த மாதிரி பண்றவன் கிடையாது, அது எனக்கு நல்லாவே தெரியும் இது எல்லாம் உங்களுடைய சதி தானே?" என்று சத்தம் போட, "எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என சௌந்தரபாண்டி கூறுகிறார். 

திரும்பவும் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அவர்களுக்கு வார்னிங் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகிறாள் பரணி. 

மறுபக்கம் சண்முகம் ஸ்டேஷனிற்குள் முருகன் பாட்டை போட்டு தாயாக கேட்டுக் கொண்டிருக்க, முத்துப்பாண்டி பிரியாணி சாப்பிட்டு அவனை அடிக்கத் தயாராகிறான். அந்த நேரம் பார்த்து சௌந்தரபாண்டி போன் போட்டு அவனை அடிக்கிறது நான் என் கண் குளிர பார்க்கணும் என்று சொல்ல, வீடியோ கால் பண்ணவா என்று முத்துப்பாண்டி கேட்க, “வேண்டாம் நான் நேரிலேயே வரேன்” என்று சொல்லி கிளம்புகிறார் சௌந்தரபாண்டி. 

சௌந்தரபாண்டி கிளம்புவதை பார்த்தேன் பாக்கியம் சண்முகத்த விட்டு சொல்லுங்க என்று சொல்லி கேட்க, “அதெல்லாம் முடியாது, விடலன்னா என்ன பண்ண போற? அன்னைக்கு உன் புள்ள மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டு கொளுத்திப்பேனு மிரட்டுன மாதிரி மிரட்ட போறியா? கொளுத்திகிட்டு சாவு” என்று சொல்லீ அங்கிருந்து வந்து விடுகிறார். 
 
இங்கே ஸ்டேஷனில் முப்பிடாதி முத்துப்பாண்டி “உங்களுக்கு எதிரா பெருசா சதித்திட்டம்.. நீங்க இங்க இருந்து தப்பிச்சு போயிடுங்க” என்று சண்முகத்தை தப்பிக்க வைக்க, அவன் ஸ்டேஷனுக்கு வரும் சனியன் சௌந்தரபாண்டியை வழிமறித்து அவர்களுடன் செல்பி எடுத்து தர்மகத்தா தேர்தல்ல நிற்க வேண்டாம் என்று சொல்லி, “என்னை சீண்டி விட்டுட்டீங்க.  இனிமே நான் சும்மா இருக்க மாட்டேன்.. என் அப்பா அருளோட உன்ன சூரசம்சாரம் பண்ணுவேன்” என்று வெறுப்பேற்றி விட்டு செல்ல சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவங்க தான்! சஸ்பென்ஸை உடைத்த அர்ச்சனா! ஷாக்கான விசித்ரா!

மேலும் படிக்க: Chinmayi: "பாலியல் சீண்டல் தந்த வைரமுத்துவுடன் மேடையை பகிர்வதா?" முதல்வர் உள்பட தலைவர்களுக்கு சின்மயி கேள்வி

தலைப்பு செய்திகள்

புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
என் பையன் முன்னாடி ஷார்ட்ஸ் தான் போடுவேன்...குழந்தை வளர்ப்பு பற்றி சீரியல் நடிகை ஃபரினா ஆஸாத்
என் பையன் முன்னாடி ஷார்ட்ஸ் தான் போடுவேன்...குழந்தை வளர்ப்பு பற்றி சீரியல் நடிகை ஃபரினா ஆஸாத்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget