மேலும் அறிய

Anna Serial: தட்டு மாற்றப்போன வெங்கடேஷ் குடும்பம்.. தடுத்து நிறுத்திய சண்முகம்.. அண்ணா சீரியல் இன்று!

காரில் ஷண்முகம் உட்பட எல்லோரும் வந்து கொண்டிருக்க பரணி டென்ஷனில் இருக்கிறாள். ரத்னா மனசு விட்டுபோய் சைலண்டாக பேசாது இருக்கிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம், பரணி, ரத்னா ஆகியோர் வெங்கடேஷை தேடி வந்த நிலையில் வெங்கடேஷ் குடும்பத்துடன் பெண் பார்க்க சென்று இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, பெண் காபி கொடுக்கிறாள். வெங்கடேஷன் நிமிர்ந்து பார்க்கவில்லை, மாப்பிள்ளைக்கு வெக்கம் என்று கிண்டல் செய்கின்றனர். பிடித்திருக்கா என்று வெங்கடேஷனை கேட்க, “அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருந்தா போதும்” என்று சொல்ல, “ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க” என்று அம்மா அப்பாவை பாராட்டுகின்றனர். பெண்ணுக்கு பிடித்திருப்பதாக சொல்கிறார்கள். 

மறுபக்கம் காரில் ஷண்முகம் உட்பட எல்லோரும் வந்து கொண்டிருக்க பரணி டென்ஷனில் இருக்கிறாள். ரத்னா மனசு விட்டுபோய் சைலண்டாக பேசாது இருக்கிறாள். மணி பார்த்துக் கொண்டே சீக்கிரம் போங்க என்கின்றனர். சில இடங்களில் அட்ரஸ் விசாரிக்கின்றனர். 

இங்கே ஊர் பெரியவர்கள் பஞ்சாங்கம் பார்த்து தை மாசம் பொங்கல் முடிஞ்சு அஞ்சாவது நாள் அற்புதமான முகூர்த்த நாள் இருக்கு என்கின்றனர். அதே முகூர்த்த நாள்லயே கல்யாணத்த வச்சுக்கலாம் என்று வெங்கடேஷ் அப்பா, அம்மா சொல்கின்றனர். 

வெங்கடேஷ் எதுவும் சொல்லாது சைலண்டாக இருக்கிறான். “பின்ன எதுக்கு யோசிச்சுகிட்டு.. தட்ட மாத்திட்டு செய்முறை என்ன செய்யனும், யாரு என்ன செலவு பண்ணனுன்னு பேசிக்கங்க” என்கின்றனர். முதல்ல தட்ட மாத்திக்கங்க என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

பெரியவர்கள் பேசி தட்டை மாத்த போகின்றனர். நிறுத்துங்க என்று சண்முகம் கத்துகிறான். எல்லோரும் பார்க்க ரத்னா, சண்முகம் மற்றும் பரணி நிற்கின்றனர். வெங்கட் எழுந்து விடுகிறான்.

“யாருப்பா நீ.. நல்லது நடக்கும் போது அபசகுணமா நிறுத்த சொல்ற” என்று பெரியவர்கள் கோபப்படுகின்றனர். வாத்தியார் ரத்னாவை பார்கிறான். ரத்னா வாத்தியாரை பார்க்கிறாள். 

வெங்கடேஷ் “அம்மா, அப்பா இப்ப எதுக்கு வந்தீங்க” என்று திட்ட, சண்முகம் கோபப்படுகிறான். பரணி அமைதியா இருக்கும்படி சொல்லி வெங்கடேஷிடம் பேச முயல, “என்ன பேசுறீங்க, ஏ புள்ள வாழ வேண்டாமா, கல்யாணம் பண்ணி உயிரோட இருக்கனுமா வேண்டாமா, முத்துபாண்டியும் அவ அப்பாவும் என்ன பண்ணினாங்க தெரியுமா” என்று வெங்கடேஷ் அம்மா, அப்பா நடந்தவற்றை பேசுகின்றனர். ரத்னாவிற்கு உண்மை புரிய கண் கலங்குகிறாள். 

“இங்க என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுறது” என்று பெண்ணின் அப்பா அம்மா வாக்குவாதம் செய்கின்றனர். “அப்பா அவர் என்ன பாக்காம தலைய குனிஞ்சிகிட்டு இருந்தப்பவே எனக்கு ஏதோ இருக்குன்னு தெரியும், மனசில ஒரு பொண்ண நெனச்சுகிட்டு, இருந்தவர் கூட நான் எப்படி வாழமுடியும். எனக்கு அவர் வேண்டாம்” என்று சொல்ல, சண்முகம் கை எடுத்து கும்பிடுகிறான்.   

வீட்டுக்கு வந்த பிறகு பொங்கல் முடிந்து ரத்னாவுக்கும் வெங்கடேஷூக்கும் கல்யாணத்தை வச்சுக்கலாம் என பேசி முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget