மேலும் அறிய

Tanushree Dutta: ‛என்னை கொலை செய்ய பல முறை முயற்சி...’ விஷால் பட நடிகை பகீர் குற்றச்சாட்டு

2010 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா அறிமுகமானார்.

தன்னைக் கொல்ல பலமுறை முயற்சி நடந்துள்ளதாக பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

2010 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா அறிமுகமானார். அப்படத்தில் ஆண்களையே பிடிக்காமல் இருக்கும் அவரது கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. குறிப்பாக என் ஜன்னல் வந்த காற்றே பாடலில் அவர் போட்ட ஆட்டத்தை யாராலும் மறக்கவே முடியாது. ஆனால் என்னவோ அதன்பிறகு எந்தவித தமிழ் படங்களிலும் தனுஸ்ரீ தத்தா நடிக்கவில்லை. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tanushree Dutta Miss India Universe (@iamtanushreeduttaofficial)

இதனிடையே 2018 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் #MeToo இயக்கத்தை தொடங்கினார். இதனையடுத்து  நடிகர் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் மீது Horn 'Ok' Pleassss படப்பிடிப்பு தளத்தில்  தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் நானே படேகருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். 

இதனையடுத்து தனுஸ்ரீ தத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர, பதிலுக்கு தனு மீது நானே படேகர் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அதன்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குறிவைத்து துன்புறுத்தப்படுவதாக தனுஸ்ரீ பகீர் புகாரை முன்வைத்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பல்வேறு வழிகளில் தன்னைக் கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tanushree Dutta Miss India Universe (@iamtanushreeduttaofficial)

மேலும் மீ டூ புகாரை தொடர்ந்து தனது காரில் பலமுறை பிரேக்குகள் சேதமடைந்ததாகவும், சமீபத்தில் ஒரு விபத்தை சந்தித்ததால் அதிக இரத்த இழப்பும் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் யாரோ ஒருமுறை தனக்கு விஷம் கொடுக்க முயன்றதாகவும்,தனது வீட்டில் இருந்த வேலைக்காரி நோய்வாய்ப்பட்டதால் தண்ணீரில் ஏதுவும் கலந்திருக்குமோ என சந்தேகப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
UDHAYANIDHI VS VIJAY : காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Embed widget