மேலும் அறிய

pongal 2022 | கலக்கல் பொங்கல்.. கலர் கலர் தாவணி.. சீரியல் ஸ்டார்ஸின் இனிக்கும் பொங்கல் கொண்டாட்டம்..

தமிழ் சீரியல் நடிகைகள் கலர் கலர் தாவணியில் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தைத் திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டு பொங்கலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில், தமிழ் சீரியல் நடிகைகள் கலர் கலர் தாவணியில் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களது தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து தங்கள் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். 

கேப்ரியெல்லா : 

சிறு வயதிலேயே விஜய் டிவியில் 'ஜோடி ஜூனியர்’ டான்ஸ் ஷோ மூலம் பிரபலமடைந்தவர் கேப்ரில்லா. இவர் பொங்கலுக்கு கண்டாங்கி சேலை கட்டி, இடுப்பில் பானையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,  பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்கள் வாழிவில் மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gaby (@gabriellacharlton_)

யாஷிகா ஆனந்த் : 

கடந்த ஆண்டு மிகப்பெரிய விபத்தில் இருந்து மீண்ட நடிகை யாஷிகா ஆனந்த், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிற பாவாடை தாவணியில் கலக்குகிறார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H 🌛🧿🔱⭐️ (@yashikaaannand)

சாக்ஷி அகர்வால் : 

ஆரம்ப காலக்கட்டத்தில் அரண்மனை 3, விஸ்வாசம் படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால், தற்போது பல திரைபடங்களில் நடித்து வருகிறார். இவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.  இந்தநிலையில், பொங்கல் வைப்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ள சாக்ஷி, “ஹேப்பி பொங்கல் என்று அனைவருக்கும் வாழ்த்துகளை பரிமாறினார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolly Glitz (@_kolly_glitz_)

சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா : 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் புகழ் பெற்ற ஸ்ரீநிஷா, அடர் நீலம் மற்றும் சிவப்பு தாவணியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srinisha Jayaseelan (@srinisha_jayaseelan)

நேரலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு காண:

 

தர்ஷா குப்தா : 

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் இளசுகளின் மனதை கவர்ந்த தர்ஷா குப்தா, சமீபத்தில் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்தார். இந்த பொங்கலுக்கு கையில் கரண்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget