மேலும் அறிய

கடந்த ஆண்டு அமேசானுக்கு எதிர்ப்பு..! இந்த ஆண்டு அமேசானுக்காக நடிப்பு..! நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளான பாரதிராஜா..!

கடந்தாண்டு அமேசான் நிறுவன ஓடிடி தளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிராஜா, தற்போது அமேசான் விளம்பரத்தில் நடித்திருப்பது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனரும், நடிகருமானவர் பாரதிராஜா. கிராமத்து மண்வாசனை மிகுந்த படங்களை இயக்கி, ஏகோபித்த தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இந்த நிலையில், கடந்தாண்டு வெளியான பேமிலிமேன் சீரிஸ் என்ற தொடரில் தமிழர்களை கொச்சைப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டதாக கடும் சர்ச்சைகள் அமைந்தது.


கடந்த ஆண்டு அமேசானுக்கு எதிர்ப்பு..! இந்த ஆண்டு அமேசானுக்காக நடிப்பு..! நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளான பாரதிராஜா..!

இதையடுத்து, தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இயக்குனர் பாரதிராஜாவும் கடும் கண்டனத்தை பதிவ செய்ததுடன், அமேசான் ஓ.டி.டி. தளம் பேமிலிமேன்2 சீரிசை ஒளிபரப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழர்கள் அனைவரும் அமேசான் தளத்தின் விற்கப்படும் அனைத்து பொருட்களையும் புறக்கணிக்க நேரிடும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், 2022ம் ஆண்டில் இருந்து அமேசான் நிறுவனத்தின் சார்பாக தொலைக்காட்சிகளில் புதியதாக விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்படுகிறது. அந்த விளம்பரத்தில், அமேசான் நிறுவனத்தின் பெருமைகளை கண்டு ஆச்சரியப்படும் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். கடந்தாண்டு அமேசான் நிறுவனத்திற்கு எதிர்ப்புக்குரல் கொடுத்த பாரதிராஜாவே, தற்போது அமேசான் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருப்பதற்கு நெட்டிசன்கள் விமர்சனங்களை தெரிவித்து மீம்ஸ்களையும், ட்ரோல்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


கடந்த ஆண்டு அமேசானுக்கு எதிர்ப்பு..! இந்த ஆண்டு அமேசானுக்காக நடிப்பு..! நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளான பாரதிராஜா..!

உலகின் மிகப்பெரிய இணையதள வர்த்தக நிறுவனமாக திகழ்கிறது அமேசான். இந்த அமேசான் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி எனப்படும் இணையவழியில் நேரடியாக திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை ஒளிபரப்பும் தளத்தை உருவாக்கியது. இந்தியாவிலும் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் தளங்களில் ஏராளமான மொழி படங்கள் நேரடியாக வெளியிடப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Golden Globe 2022 | கோல்டன் குளோப் விருதுகள் 2022.. யார் யாருக்கு என்னென்ன விருது தெரியுமா?

மேலும் படிக்க : GP Muthu | 2 மாதங்களுக்குப் பின் கடையை திறந்த ஜி.பி.முத்து; சன்னி லியோன் பெயரில் படையெடுக்கும் கடிதங்கள்!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget