மேலும் அறிய

K.S Ravikumar Birthday: அவ்வை சண்முகி முதல் மன்மதன் அம்பு வரை..! மக்களை மகிழ வைத்த கமல் - கே.எஸ்.ரவிக்குமார் காம்போ..!

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பல்வேறு வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தாலும் கமலை வைத்து அவர் இயக்கியப் படங்கள் அனைவராலும் ரசிக்கக்கூடியவை.

இன்று  தமிழ் சினிமாவின் குடும்பங்கள் கொண்டாடிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் 65வது பிறந்தநாள்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் கே.எஸ். ரவிக்குமார். இவரது திரைப்பயணம் பற்றி மொத்தமாக  இன்னொரு நாள் பார்க்கலாம். தற்போது கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரின் காம்பினேஷனில் வந்தப் படங்களை பற்றி அவரது பிறந்தநாளன்று பார்க்கலாம்.

அவ்வை சண்முகி (1996)

கமலஹாசன் மற்றும் கே.எஸ் ரவிகுமாரின் கூட்டணி தாங்கள் இணைந்த முதல் படத்திலேயே அபார வெற்றி கண்டது. கிரேஸி மோகன் கதைக்கு  ரவிக்குமார் திரைக்கதை அமைத்திருப்பார். மோகன், ரவிக்குமார், கமல் ஆகிய மூவரின் காம்பினேஷன் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக அவ்வை சண்முகி படம் பெண்களை மற்றும் குழந்தைகளிடம் அதிக கவனம் ஈர்த்தது. அவ்வை சண்முகி படத்தின் மூலம் ரவிக்குமார் குடும்பமாக ரசிக்கக் கூடிய இயக்குனராக அடையாளம் பெற்றார்.

தெனாலி (2000)

கிரேஸி மோகன் வசனங்கள் எழுதி கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை அமைத்து இயக்கியப் படம் தெனாலி. கமல்ஹாசன், ஜெயராமன், தேவயானி, ஜோதிகா ஆகியவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்தனர். தெனாலி திரைப்படம் விமர்சகர்களிடையே அதன் வசனங்கள் மற்றும் காமெடிக்காக  நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏ. ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.

பஞ்சதந்திரம் (2002)

இரண்டு ஆண்டுகள் கழித்து  தங்களது அணியை பெரிதாக்க முயன்றது போல் ஐந்து பேர்களை வைத்து பஞ்சதந்திரம் படத்தை இயக்கினார் கே.எஸ்.ரவிகுமார். தமிழ் சினிமாவில் ஃபன் என்று சொல்லப்படு ஒரு பகடி வகைக்கு எடுத்துகாட்டு பஞ்சதந்திரம். இன்றுவரை சிறந்த பொழுதுபோக்கு படங்களின் வரிசையில் பஞ்சதந்திரத்தின் பெயர் இருந்து வருகிறது. இந்தப்  படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கசொல்லி கோரிக்கை வைத்துள்ளார்கள் ரசிகர்கள்.

தசாவதாரம்(2008)

பஞ்சதந்திரத்திற்கு பிறகு சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இணைந்து மிக பிரமாண்டமாக எடுத்த படம் தசாவதாரம். இந்த படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தியிருப்பார். 

மன்மதன் அம்பு (2010)

2010ம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு திரைப்படம் கமல்ஹாசன் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான மற்றொரு நகைச்சுவை கொண்டாட்டம் ஆகும். இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, மாதவன், சங்கீதா என பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது. சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
Embed widget