மேலும் அறிய

Tamannah Bhatia : களிமண்.. தண்ணீர்.. பானை.. தமன்னா உங்களுக்கு சொல்லித்தரும் நிம்மதி மேஜிக் இதுதான்

Tamannaah Bhatia : நடிகை தமன்னா பாட்டியா தனது ஓய்வு நேரத்தில் தனது கைகளால் மண்பாண்டம் செய்யும் கலைகளை கற்று கொண்டு முயற்சி செய்து  வருகிறார். தன்னுடைய புதிய பொழுதுபோக்கை புகைப்படம் எடுத்து அதை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிந்துவருகிறார். 

Tamannaah Bhatia : தமன்னா ஃபிரீயா இருந்த இதேல்லாம் பண்ணுவாங்களாம்...ரசிகர்கள் ஆச்சரியம்... அது என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா? 

நடிகை தமன்னா பாட்டியா தனது ஓய்வு நேரத்தில் தனது கைகளால் மண்பாண்டம் செய்யும் கலைகளை கற்று கொண்டு முயற்சி செய்து  வருகிறார். தன்னுடைய புதிய பொழுதுபோக்கை புகைப்படம் எடுத்து அதை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிந்துவருகிறார். 

தமன்னாவின் புதுமையான பொழுதுபோக்கு: 

தென்னிந்திய சினிமாவிலும், பாலிவுட்டிலும் மிகவும் பிஸியாக இருந்து வரும் தமன்னா தனது ஓய்வு நேரத்தில் இந்த புதிய பொழுதுபோக்கில் ஈடுபடுவதன் மூலம் தன்னை ரிலாக்ஸ் செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தமன்னா தனது கைகளால் மண்பாண்டம் செய்ய முயற்சிப்பதை காணலாம். ரசிகர்கள் அவரின் இந்த புது முயற்சிக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். புதுசு புதுசா ஏதாவது ட்ரை பண்றது தானே நம்ம தமன்னாவோட ஸ்டைல். அவரின் இந்த விடீயோவிற்கு ஏராளமான லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர். அந்த வீடியோ உங்களுக்காக இதோ:

View this post on Instagram
 
A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

காஸ்ட்லி ஹேண்ட்பேக் :

சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள ஒரு சலூனுக்கு தமன்னா சென்றபோது பொதுமக்களின் கண்ணில்பட்டதால் பலர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள முற்பட்டுள்ளனர். ஒரு பங்கி ஸ்வெட்ஷர்ட் மற்றும் கருப்பு ஜாகர்களுடன் கண்ணப்பட்ட தமன்னா ஒரு விலையுர்ந்த ஹேண்ட் பேக் உடன் காணப்பட்டார். அந்த ஆடம்பர ஹேண்ட் பேக்கின் விலை ரூ.87K என்பது குறிப்பிடத்தக்கது. 

Tamannah Bhatia : களிமண்.. தண்ணீர்.. பானை.. தமன்னா உங்களுக்கு சொல்லித்தரும் நிம்மதி மேஜிக் இதுதான்

தமன்னாவின் பிஸி ஷெட்யூல் :

தமன்னாவின் பிஸியான ஷெட்யூலில் அடுத்தடுத்து பல படங்கள் வரிசையாக உள்ளன. நாகசேகரின் இயக்கத்தில், குர்துண்டா சீதகாலத்தில் நடிக்க உள்ளார். போலே சூடியன், போலா சங்கர், சோர் நிகல் கே பாகா, பாப்லி பவுன்சர் மற்றும் எண் என்று காதல் என்பேன் உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார். 

மேலும் தமன்னா மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் அரசியல் சார்ந்த திரில்லர் படம் காட்பாதரில் அவருடன் இணைந்து சிறப்பான நடனமாட உள்ளார். சமூகவலைத்தளங்களில் தமன்னா தனது ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் " போலா ஷங்கர் படத்தில்சிரஞ்சீவியுடன் நடனம் ஆட முடியுமா?" என்று கேட்டுள்ளனர். அதற்கு தமன்னா நீங்கள் ஏமாற்றம் அடைய மாட்டீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்றார். ஆனால் இதுவரையில் எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் தமன்னாவின் அசத்தலான நடிப்பை திரையில் கண்டு ரசிக்க அவரின் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.  

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget