மேலும் அறிய

சினிமாவை தாண்டிய நட்பு ! அன்கூர் குடும்பத்துடன் நேரம் செலவிட்ட சுஷ்மிதா சென் ! வைரலாகும் புகைப்படம்!

சுஷ்மிதா சென்னுக்கு சகோதரனாக ஆர்யா வெப் தொடரில் அன்கூர் நடித்திருந்தார்.

சுஷ்மிதா சென் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான வெப் தொடர் ‘ஆர்யா’ . இந்த சீரிஸில் சுஷ்மிதா சென்னுடன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அன்கூர் பாட்யா.  இவரது குடும்பத்துடன் நடிகை சுஷ்மிதா சென் தற்போது நேரம் செலவிட்டிருக்கிறார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Sushmita Sen (@sushmitasen47)

சுஷ்மிதா சென் , அன்கூர் பாட்யாவின் மகன் அபிருடன் நடனமாடி அவருடன் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார். அதனை சுஷ்மிதா பகிர்ந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வாயிலாக பகிர்ந்திருக்கிறார். மேலும் அபிர் தனது அன்பான தோழன் என குறிப்பிட்டிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Sushmita Sen (@sushmitasen47)

சுஷ்மிதா சென்னுக்கு சகோதரனாக ஆர்யா வெப் தொடரில் அன்கூர் நடித்திருந்தார். இவர் சினிமாவை தாண்டி சுஷ்மிதா சென் மீது அதிக அன்பு மற்றும் மரியாதையுடன் இருக்கிறார் என்பது அவ்வபோது இவர் வெளியிடும் புகைப்படங்கள் வாயிலாக பார்க்க முடியும்.இந்த நிலையில் அவர்கள் குடும்ப நண்பர்களாகவே மாறிவிட்டார்கள் ! சுஷ்மிதா விருந்துக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Sushmita Sen (@sushmitasen47)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவரான லலித் மோடியை சுஷ்மிதா சென் தற்போது காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்றாக நேரம் செலவிட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த லலித் மோடி , விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget