மேலும் அறிய
Watch Suryas' JaiBhim Trailer | சட்டம் வலுவான ஆயுதம்.. பட்டாசாக வெளியானது ஜெய் பீம் ட்ரெயிலர்..
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.

ஜெய்பீம் படத்தின் போஸ்டர்
நடிகர் சூர்யா நடித்து. தயாரித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ள இந்த படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு வழக்கறிஞராக சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது.
திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் பிரைமில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
கல்வி
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
தமிழ்நாடு





















