மேலும் அறிய

”சூர்யா 40” படத்துல இப்படி அசத்தியிருக்காரு.. இயக்குநர் பாண்டிராஜ் கொடுத்த அப்டேட்

சூர்யா வாளுடன் நடந்துசெல்வது போன்ற புகைப்படம்  ஒன்று இணையத்தில் வெளியாகி  வைரலானது..

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவின் 40-வது படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. இந்நிலையில்  சூர்யா வாளுடன் நடந்துசெல்வது போன்ற புகைப்படம்  ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை கண்ட ரசிகர்கள் சூர்யாவின் கதாபாத்திரம் இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என பேசத் தொடங்கினர்.

”சூர்யா 40” படத்துல இப்படி அசத்தியிருக்காரு.. இயக்குநர் பாண்டிராஜ் கொடுத்த அப்டேட்
சூர்யாவுடன் பாண்டியராஜ்

 

இந்நிலையில் கார்த்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பாண்டிராஜிடம் ரசிகர்கள், சூர்யா 40 குறித்த அப்டேட் கொடுங்கள் என கேட்க , அதற்கு பதிலளித்த அவர், "நிச்சயம் இது ஒரு கிராமத்து கதைதான், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நீங்கள் எப்படி ஒவ்வொரு காட்சிகளையும்  ரசித்தீர்களோ, அதேபோல இந்த படத்தையும் ரசிப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை" என்றார். இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

இதேபோல நடிகர் சூர்யாவும் வாடிவாசல் படத்தின் அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் "வாடிவாசல்". இந்த திரைப்படம் "வாடிவாசல் " என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்குகிறார். படம் முழுக்க முழுக்க மதுரையில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழு. மேலும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்தே இந்த படத்தில் கதைக்களம் நகரும் என  எதிர்பாக்கப்படுகிறது. சூர்யா படத்தில் மதுரை தமிழில் பேசி அசத்துவார் என தெரிகிறது. இந்த திரைப்படம் சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்குப் பிறகு வெளியாகும் என தெரிகிறது.

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம் உஷார்! 24 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னையில் எப்படி இருக்கும்?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம் உஷார்! 24 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னையில் எப்படி இருக்கும்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
Embed widget