மேலும் அறிய

ரெட்ரோ படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம்..ஓளிப்பதிவாளர் ஷ்ரேயஸின் சாமர்த்தியம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வொன்றை படக்குழு பகிர்ந்துள்ளது

ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதிக்கு வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படாமாக உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் சூர்யாவின் கம்பேக் படமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசர் மற்றும் முதல் பாடல் தற்போது வெலளியாக்யுள்ளன. படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு இப்போதே தொடங்கியுள்ளன. அந்த வகையில் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகளை காமிக் வடிவில் வெளியிட்டு வருகிறது படக்குழு .

படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம்

படப்பிடிப்பிற்காக வாரனாசி சென்றுள்ளது ரெட்ரோ படக்குழு, இரண்டு காட்சிகளை மட்டும் எடுத்து கிளம்புவது தான் பிளான். இதில் இரண்டாவது காட்சி டீசரில் காட்டப்பட்ட சூர்யா பூஜா ஹெக்டேவிடம் பேசும் காட்சி. இந்த காட்சியை மாலை நேரத்தில் எடுக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் முதல் காட்சியை எடுக்கவே அதிக நேரம் ஆனதால் இருட்டிவிட்டது. நைட் ஷூட்டிற்கு தேவையான லைட்ஸ் படக்குழு கொண்டு வரவில்லை. சூர்யாவும் செட்டிற்கு வந்துவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழு முழித்துக் கொண்டிருக்க ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸூக்கு செம ஐடியா ஒன்று தோன்றுகிறது. அக்கம் பக்கத்தில் இருந்து உடனே 200 விளக்குகளை கொண்டு வந்து அதை ஏற்றிவைத்து லைட்களுக்கு பதிலாக பயண்படுத்துகிறார். ஒருபக்கம்  சூர்யா ஒரே டேக்கில் நடித்து முடிக்க பூஜா ஹெக்டேவும் க்யூட்டான ரியாக்‌ஷனால் இந்த காட்சியை சிறப்பாக மாற்றியுள்ளார்கள் 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Embed widget