மேலும் அறிய

Karuppu Ott Release : ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு...திரையரங்க வசூல் எவ்வளவு?

Karuppu ott release : சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வசூல் வெற்றிப்பெற்ற கருப்பு விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சூர்யாவின் கரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்துள்ள கருப்பு உலகளவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது குறித்த தகவல்களைப் பார்க்கலாம் 

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 45 ஆவது படமாக கருப்பு படம் அறிவிக்கப்பட்டது. நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கவிருந்த ஆர் ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருந்து பின் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். ட்ரீம் வாரியர் தயாரிப்பில் முன்னதாக வெளியான ஜப்பான் , வா வாத்தியார் திரைப்படம் எதிர்பார்த்த வசூல் தராததால் ட்ரீம் வாரியர்ஸ் கடும் நீதி நெருக்கடியை சந்தித்தது. இதனால் கருப்பு படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது . அதே போல் சூர்யாவின் முந்தைய படமான கங்குவா திரைப்படம் சரியாக போகாததால் ஓடிடி நிறுவனங்கள் கருப்பு படத்தை மிக சிறிய தொகைக்கே வாங்க முன்வந்தன. 

மே 14 ஆம் தேதி வெளியாக இருந்த கருப்பு நிதி சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தடைபட்டது. இத்தனை சவால்களை சந்தித்த படக்குழு மனம் தளராமல் இப்படம் நிச்சயம் பெரிய வெற்றிபெறும் என நம்பினர். நடிகர் சூர்யா தன்னால் முடிந்த உதவிகளை செய்து  மே 15 ஆம் தேதி கருப்பு படம் மே 15 ஆம் தேதி வெளியானது. படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் நம்பியது போல் கருப்பு திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ304 கோடிவரை வசூல் செய்து சூர்யாவின் கரியரில் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது

ஓடிடி ரிலீஸ் 

கருப்பு படம் வரும் ஜூன் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஓடிடி விற்பனை சுமார் 60 முதல் 70 கோடிவரை விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget