மேலும் அறிய

Suriya 44: படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து: சூர்யா தலையில் காயம்... மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ்

Suriya 44 : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் சூர்யா 44 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்தில் அவரின் தலையில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாததால் தற்போது அவரின் அடுத்த படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இதுவரை சூர்யா நடித்ததிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகெங்கிலும் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Suriya 44: படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து: சூர்யா தலையில் காயம்... மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ்

'கங்குவா' படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக 'சூர்யா 44' என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மாலத்தீவில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் வெளியான டீசர் வீடியோ திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. மிகவும் ஸ்டைலான சூர்யாவின் தோற்றம் மூலம் அது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.  மாலத்தீவில் எடுத்து முடிக்கப்பட்ட ஷெட்யூலை தொடர்ந்து ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த போது திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகர் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில நாட்கள் அவர் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்த தகவல் நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நலமாக இருக்கிறார் என்பது தெரிந்த பின்னரே அமைதி ஆனார்கள். விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Embed widget