மேலும் அறிய
Kanguva Release Trailer : வேற லெவல் ஹைப்...கங்குவா ரிலீஸ் டிரைலர் இதோ
Kanguva Release Trailer : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இரண்டாவது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கங்குவா , கங்குவா ரிலீஸ் டிரைலர் , சூர்யா
Source : Twitter
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. திஷா பதானி , பாபி தியோ , ரெடின் கிங்ஸ்லி , யோகிபாபு , கருணாஸ் , போஸ் வெங்கட் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ஏற்கனவே கங்குவா படத்தில் ஒரு டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்த நிலையில் தற்போது படத்தில் ரிலீஸ் டிரைலர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
POWERED BY
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு























