மேலும் அறிய

Vettaiyan: ரஜினி ரசிகர்களே! நாளை வருது வேட்டையன் அப்டேட் - எத்தனை மணிக்கு?

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் முக்கிய அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பிசியாக உள்ளார். இவரது நடிப்பில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

நாளை வேட்டையன் அப்டேட்:

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த வேட்டையன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று நாளை வெளியாக உள்ளது. நாளை காலை 10 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

படத்தின் டீசர், ட்ரெயிலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரஜினிகாந்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஒரு புறம் கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வேட்டையன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருக்கிறது.

ரஜினி ரசிகர்கள் உற்சாகம்:

வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்குவதாலும், இந்தியாவின் இரு பெரும் சூப்பர்ஸ்டார்களான அமிதாப்பச்சனும், ரஜினிகாந்தும் இணைந்து நடிப்பதாலும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி, கோட், கங்குவா என தமிழின் மிகப்பெரிய நடிகர்களின் படங்களின் முக்கிய அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் சூழலில் வேட்டையன் படத்தின் அப்டேட்டும் நாளை வெளியாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையன் படத்திற்கான படப்பிடிப்பு நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Embed widget