மேலும் அறிய

Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வந்த ஜெயிலர் 2 படம் வரும் ஆயுத பூஜை கொண்டாட்டமாக வரும் 15ம் தேதி வெளியாக உள்ளது. 

ஜெயிலர் 2 ட்ரெயிலர் ரிலீஸ்:

இந்த படத்தின் ட்ரெயிலர் இன்று ரிலீசானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ட்ரெயிலர் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பொதுவாகவே ரஜினிகாந்தின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சி என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

முதல் பாகத்தின் தொடர்ச்சி:

படத்தின் ட்ரெயிலரில் முதல் பாகத்தில் உயிரிழந்த வர்மனின் கூட்டாளிகளை ரஜினிகாந்த் தேடுவது போலவும், ரஜினிகாந்தை அவர்கள் தேடுவது போலவும் இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்த சிவ ராஜ்குமார், மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகிய 3 பேரும் இந்த படத்திலும் நடித்துள்ளனர். 

இவர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதி, ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரும் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெயிலர் ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த படம் அமைந்திருப்பதால் ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு ஆகியவை அதன் தொடர்ச்சியாகவே வடிவமைத்துள்ளனர்.

நட்சத்திர பட்டாளம்:

இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, எஸ்ஜே சூர்யா பிரதான வில்லன்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் வித்யா பாலனும் இணைந்து நடித்துள்ளனர். முதல் பாகத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், மருமகளின் மிர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். 

ஜதின் ஷர்மா, பகவதி பெருமாள், சுஜித் ஷங்கர், ஹக்கிம் ஷாஜஹான், ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய நெல்சனே இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார். கலாநிதி மாறன் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். முதல் பாகத்திற்கு இசையமைத்திருந்த அனிருத் இந்த பாகத்திற்கும் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்:

ட்ரெயிலர் ரிலீசாகிய 2 மணி நேரத்தில் 23 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ள நிலையில், மற்ற நடிகர்களின் படங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டிற்காக ஆர்வத்துடன் காத்துள்ள நிலையில், தர்மன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
Embed widget