சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படம் .
சன் பிக்சர்ஸ் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படத்தை தயாரிக்க , இயக்குனர் பொன்ராம் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் ,
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படம் .
சன் பிக்சர்ஸ் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படத்தை தயாரிக்க, இயக்குனர் பொன்ராம் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் , தினேஷ் கிருஷ்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் , விவேக் ஹர்ஷன் இந்த படத்தின் எடிட்டர் , பொன்ராம் இதற்கு முன்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் . இணையத்தளத்தில் சற்று நேரத்திற்கு முன்பாக "vjs46" மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது . இந்த திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் .
இன்னும் படத்தின் ஆன்போர்டு விவரங்களுக்காக காத்திருப்போம் .

We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU
— Sun Pictures (@sunpictures) March 17, 2021