மேலும் அறிய

"க்ரைம் ட்ராமா" கதைக்களத்தில் சுந்தர். சி - படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்.!

"கட்டப்பாவ காணோம்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணி செய்யோன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க சுந்தர். சி ஒப்பந்தம்

மறைந்த நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனிடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் பிரபல இயக்குனர் சுந்தர்.சி. பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் குஷ்பூ நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான "முறை மாமன்" திரைப்படம் தான் இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம். அதன் பிறகு அருண் விஜயின் முறை மாப்பிளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற பல ஜனரஞ்சகமான படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார். 

சூப்பர் ஸ்டாரின் அருணாச்சலம், உலக நாயகனின் அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிலையில் தனது ஓரிரு படங்களில் "கேமியோ ரோல்களில்" நடித்துவந்த சுந்தர். சி, சுராஜ் அவர்களின் "தலைநகரம்" படத்தின் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினர்.   

தலைநகரம் படத்தை தொடர்ந்து சுமார் 15 படங்களில் அவர் முழுமையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலால் தடைப்பட்டிருந்த சுந்தர். சி அவர்களின் அரண்மனை 3 படப்பிடிப்பு பணிகள் அண்மையில் முடிவடைந்தது. Post Production பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் சிபிராஜின் "கட்டப்பாவ காணோம்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணி செய்யோன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க சுந்தர். சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

 இந்த படத்தில் பிரபல நடிகை சாந்தணி தமிழரசன் மற்றும் ஹெபாஹ் படேல் முன்னணி நாயகிகளாக நடிக்கவுள்ளனர். மேலும் பிக் பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலம், கமல் காமராஜ் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். க்ரைம் ட்ராமாவாக உருவாக உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.   

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget