மேலும் அறிய

Sundar C : ”டேய் கிட்னா நாயே” சீன் ஞாபகம் இருக்கா? சுந்தர் சி சொன்ன சீக்ரெட்டை பாருங்க..

இயக்குநர் சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மிக பிடித்த சீன் இதுதான். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த சீனில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் கலகலப்பான இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. முறைமாமன் படத்தின் அறிமுகமாகி  சூப்பர்ஸ்டாருடன் அருணாச்சலம் கமல்ஹாசனுடன் அன்பே சிவம்  என மிகப்பெரிய வெற்றிப்படங்களை இயக்கியவர். கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற படங்கள் மூலமாக அனைத்துத் தலைமுறைகளைச்  சேர்ந்தவர்களும் ரசிக்கும் இயக்குநராக இருந்து வருகிறார். தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் சுந்தர் சி.

உள்ளத்தை அள்ளித்தா

சுந்தர் சி இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. கார்த்தி, ரம்பா, கவுண்டமி, செந்தில் முதலியவர்கள் இந்தப் படத்தின் நடித்தார்கள். இந்தப் படம் குறித்து தனது மனதிற்கு நெருக்கமான ஒரு நினைவை பேட்டி ஒன்றில் பகிந்துகொண்டுள்ளார் சுந்தர் சி.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடம்பெற்ற ஒரு கிட்னாப் சினை எடுத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட சுந்தர் சி “பொதுவாகவே ஒரு கடத்தல் சீனை எடுக்கும்போது இரண்டு சீரியஸான வில்லன்கள் பேசிக்கொள்வது போல்தான் இருக்கும். இந்தப் படத்தில் கவுண்டமனி மற்றும் செந்தில் இருவரும் பேசிக்கொள்வார்கள். இந்த காட்சியை எடுக்க நான் பட்டபாடு எனக்கு மட்டும்தான் தெரியும்.

கவுண்டமணி செய்யும் கலாட்டா

View this post on Instagram
 
A post shared by Galatta Media (@galattadotcom)

ஸ்பாட்டில் கவுண்டமணி நிறைய விஷயங்களை புதுசாக செய்வார். இதை எதிர்பார்க்காத நடிகர்கள் அவர் செய்யும் காமெடிக்காக விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இந்தக் காட்சியை எடுக்கும்போது கவுண்டமணி சொல்லும் டேய் கிட்னா நாயே என்கிற வசனத்தைக் கேட்டு கார்த்தி விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.

ஷாட் எடுக்கும்போது அவரால் தனது சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவர் சிரிக்காமல் இருப்பதற்காக ஷாட் தொடங்கியதும் நான் அவரது கண்களில் க்ளிஸரின் ஊற்றிவிட்டு வந்தேன். இதனால் அந்த காட்சி முழுவதும் தனது கண்களை மறைத்தபடியே இருப்பார். என்னுடைய கோல்டன் மெமரீஸில் ஒன்று இந்த காட்சி” என்று சுந்தர் சி கூறினார்.

தலைநகரம் 2

17 ஆண்டுகள் கழித்து தலைநகரம் படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ‘முகவரி’, ’தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது.  

தலைப்பு செய்திகள்

Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget