மேலும் அறிய

Vanathai Pola Actor Accident: 'வானத்தைப் போல’ சீரியல் நடிகர் மனைவியுடன் விபத்தில் சிக்கினார்..!

மனோஜ் குமார் விபத்தில் சிக்கியது ‘வானத்தைப் போல’ குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சீரியலின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான ‘வானத்தைப் போல’ சீரியல் நடிகர் மனோஜ் குமார் தனது மனைவியுடன் விபத்தில் சிக்கினார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலே இருக்கும். அந்த வகையில், அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்ராஜ் –துளசியின் அண்ணன் தங்கை பாசம் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து இருந்து வந்தது.

Actress Manyaa | வானத்தைப்போல சீரியல் அண்ணனோட செல்ல தங்கச்சி.. புது துளசி பத்தி தெரியுமா?

இந்த தொடரில் சின்ராஜ். – துளசி கதாபாத்திரங்கள் மாறிய பிறகு, ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், புதிய நடிகர்களும் தங்களது அனுபவமான நடிப்பால் சின்ராஜ் – துளசி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி வருகின்றனர். 

இந்தத் தொடரில் முத்தையாவாக நடித்து வருபவர் இயக்குநர் மனோஜ் குமார்.  இயக்குநர் பாரதிராஜாவின் உறவினரான இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலிகிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமார்  நேற்று காலை தனது மனைவி மற்றும் உதவியாளருடன் தேனிக்கு புறப்பட்டு சென்றார். கார், விக்கிரவாண்டி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பேரும் காயமடைந்தனர்.

Vanathai Pola Actor Accident: 'வானத்தைப் போல’ சீரியல் நடிகர் மனைவியுடன் விபத்தில் சிக்கினார்..!

இதனைத்தொடர்ந்து, அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனோஜ் குமார் விபத்தில் சிக்கியது ‘வானத்தைப் போல’ குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சீரியலின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Embed widget