மேலும் அறிய

Sun TV - Star Vijay : நம்பர் 1 சேனல் நாங்கதான்...புள்ளி விவரங்களுடன் மோதிக்கொள்ளும் சன் டிவி Vs விஜய் டிவி!

சன் டிவியை விட அதிக புள்ளிகளைப் பெற்று ஜி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளதாக விஜய் டிவி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள் டிவி கனெக்ஷன் என்ற ஒரு முறை வந்ததில் இருந்தே மக்கள் மத்தியில் உச்சரிக்கப்பட்ட ஒரே வார்த்தை சன் டிவி. அந்த அளவிற்கு 25 ஆண்டுகளாக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தது சன் டிவி .  சேட்டிலைட் சேனல் தொடங்கிய நாளில் இருந்து பட்டி தொட்டி, நகரம் கிராமம் என எல்லா இடங்களிலும் கலக்கி வந்த சன் டிவியே முதலிடத்தில் இருந்து வந்தது. இவர்களைத் தொட முயற்சித்த ராஜ் டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களாலும் முடியவில்லை.

அந்த சமயத்தில் தான் விஜய் டிவி ஸ்டார் விஜய்யாக மாறியது. ரசிகர்களை கவரும் வகையில் வசீகரமான புதுமையான ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பினார்கள். அதன் மூலம் ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவானார்கள் ஸ்டார் விஜய் டிவி. அவர்களை அடுத்து ஜீ தமிழ் மற்றும் சன் டிவியும் புதுமைகளைக் கொண்டு வந்தாலும் விஜய் டிவியின் தரத்திற்கு எட்ட முடியவில்லை. 

View this post on Instagram
 
A post shared by pradeep milroy (@pradeepmilroy)

இந்நிலையில் சன் டிவியின் ஜிஆர்பி (Gross Television Point) ரேட்டிங்கை விஜய் டிவி முந்தியுள்ளதாக தற்போது விஜய் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் விஜய் டிவி தரப்பினரின் ட்வீட்டுக்கு பதிலாக சன் டிவி தாங்கள் தான் நம்பர் 1 என பதிலடி கொடுத்துள்ளது.

Sun TV  - Star Vijay : நம்பர் 1 சேனல் நாங்கதான்...புள்ளி விவரங்களுடன் மோதிக்கொள்ளும் சன் டிவி Vs விஜய் டிவி!

தாங்கள் தான் நம்பர் 1 எனக்கூறி தமிழின் இரண்டு முன்னணி சேனல்கள் மோதிக்கொள்வது சின்னத்திரை வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

Embed widget