மேலும் அறிய
Advertisement
சுல்தான் திரைப்படத்தின் "எப்படி இருந்த நாங்க "
சுல்தான் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளிவந்தது , " எப்படி இருந்த நாங்க " பாடலை எழுத்தாளர் விவேகா எழுதியுள்ளார் , பாடகர்கள் அந்தோனி தாசன் , மஹாலிங்கம் மற்றும் விவேக் சிவா பாடியுள்ளனர்.
சுல்தான் திரைப்படத்தின் "எப்படி இருந்த நாங்க "
கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் சுல்தான் படத்தின் மூன்றாவது பாடல் நேற்று வெளியானது, " எப்படி இருந்த நாங்க " பாடலை எழுத்தாளர் விவேகா எழுதியுள்ளார், பாடகர்கள் அந்தோனி தாசன், மஹாலிங்கம் மற்றும் விவேக் சிவா பாடியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விவேக் - மேர்வின் இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளனர் .
ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகி பாபு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முதலில் வெளியான இரண்டு பாடல்களுமே அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 4 முதல் 5 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது. கார்த்தியின் இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகி உள்ளது .
படத்திற்காக காத்திருப்போம் !
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion