மேலும் அறிய

Suja Varunee Shivaji: ‛மேடையில் சுஜாவுக்கு கரு கலைந்தது...’ பிக்பாஸ் ஜோடிகள் 2 மேடையில் நடந்த விபரீதம்!

பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் நடந்த சோக சம்பவம் ஒன்றை சுஜா - சிவா ஜோடி பகிர்ந்துள்ளது.

பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் நடந்த சோக சம்பவம் ஒன்றை சுஜா - சிவா ஜோடி பகிர்ந்துள்ளது.

விஜய்டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு, நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு கொண்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை ஒன்றிணைத்து விஜய் டிவி பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியையும்  ஏற்பாடு செய்து ஒளிப்பரப்பியது. இந்த நிகழ்ச்சியின் 2 ஆவது சீசன் அண்மையில் நடந்துமுடிந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக அமீர் பாவ்னி, மற்றும்  வருணி- சிவா ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் பரிசுதொகையான 5 லட்சம் சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by Suja varunee official (@itssujavarunee)

இந்த நிலையில் வருணி- சிவா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடந்த சோக சம்பவம் ஒன்றை பகிர்ந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேசி உள்ளனர். இது குறித்து பேசிய சிவா, “ பிக்பாஸ் ஜோடிகள் 2 ஹாரர் டான்ஸ் டாஸ்க் நடந்து கொண்டிருந்த போது சுஜா திடீரென மயக்கம் போட்டு விழுந்து சிறுநீரும் கழித்து விட்டார். அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

View this post on Instagram
 
A post shared by Suja varunee official (@itssujavarunee)

மருத்துவரிடம் தாங்கள் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதை சொல்லி, தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா என்று கேட்டோம். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றார். தொடர்ந்து நாங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டிருந்த போது, முக்கியமான டாஸ்க் ஒன்றில் சுஜாவுக்கு உடம்பில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதனைத்கொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த போது சுஜாவை பரிசோதனை செய்த மருத்துவர் கரு கலைந்து விட்டதாக கூறினார். அதனால் உடனடியாக  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் இரண்டு நாட்கள் கழித்து நிகழ்ச்சியில் சுஜா பங்கேற்றார்” என்று கூறினார். சோகத்தை மறைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget