மேலும் அறிய

Arjun: நம்ம அர்ஜூனா இப்படி? : சினிமாவில் அறிமுகம் செய்தவருக்கே ஆப்புவைத்த சம்பவம்?

அர்ஜூனுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. நாங்கள் ஒரு 10 படம் இணைந்து பண்ணினோம். அதில் ஒரு படத்துக்கு சூப்பர் சுப்பராயனை அவர் பரிந்துரை செய்தார்.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஷாகுல் நேர்காணல் ஒன்றில் நடிகர் அர்ஜூனுடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 1990களின் காலக்கட்டத்தில் புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஷாகுல். சிரஞ்சீவி தொடங்கி அன்றைய முன்னணி நடிகர்களுக்கும் டூப் போட்டுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் 24 வயதில் தூத்துக்குடியில் சென்னைக்கு வந்தேன். ரயில்வேயில் தற்காலிகமாக வேலை செய்து வந்த நிலையில் அங்கிருந்து வேறு வேலை தேடி வந்தேன். இந்தி படங்களில் பணியாற்றிய தாஸ் மாஸ்டர் தூத்துக்குடியில் இருந்து தான் டூப் போட ஆள் அழைப்பார். 1970 சமயங்களில் சென்னையில் அனைத்து இந்திய மொழிகளுக்குமான ஸ்டூடியோக்கள் இருந்தது. என்னுடைய மாமா மூர்த்தி தான் திரையுலகுக்கு அழைத்து வந்தார். 

நான் யூனியனில் உறுப்பினர் ஆனவுடன் ரத்தினம் மாஸ்டரிடம் பணியாற்றினேன். முதன் முதலில் இந்தி படம் ஒன்றில் பணியாற்ற போனேன். எனக்கு ஒரு சண்டைக்கு அன்றைய காலத்திலேயே ரூ.8 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். சிரஞ்சீவி தான் என்னை ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்கினார். அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற பயம் இருந்தது. வருடத்துக்கு 3 படம் தருவேன் என சிரஞ்சீவி சொன்னார். ஒரே கம்பெனியில் தெலுங்கில் படம் பண்ணினேன். நடிகர் அர்ஜூனை தெலுங்கில் நான் தான் அறிமுகம் செய்தேன். 

அவர் ஃபைட் எல்லாம் சூப்பராக பண்ணுவார். அர்ஜூன் நடிச்ச முதல் படம் பெரிய அளவில் தோல்வியடைந்ததாக தகவல் வந்தது. தயாரிப்பாளருக்கு ஆறுதல் சொல்ல போனால் ரிசல்ட் மாறியதாக சொன்னார். கிட்டதட்ட ஓராண்டு அந்த படம் ஓடியது. கன்னடத்தில் அர்ஜூனுடன் நான் படம் பணியாற்றியதால் தெலுங்கில் அழைத்தவுடன் அவரை பரிந்துரைத்தேன். எனக்கு அர்ஜூனின் முதல் தெலுங்கு படம் ஓடியதில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அர்ஜூனுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. நாங்கள் ஒரு 10 படம் இணைந்து பண்ணினோம். அதில் ஒரு படத்துக்கு சூப்பர் சுப்பராயனை அவர் பரிந்துரை செய்தார். ஆனால் தயாரிப்பாளர் எனக்கு முதலில் அட்வான்ஸ் கொடுத்தார். நான் பெரிய அளவில் முதலில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டாம் படமும் அதே மாதிரி பண்ணினார்.  நேரடியாக அவரிடமே சென்று இப்படியெல்லாம் பண்ணாதே. நீ யாரை வேண்டுமானாலும் ஸ்டண்ட் மாஸ்டராக வைத்துக்கொள். ஆனால் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு பின்னர் வாங்குவது நன்றாக இல்லை என சொல்லிவிட்டேன். 

திரும்ப அர்ஜூனுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என நிலை ஏற்பட்டது. அவர் ஷூட்டிங்கில் நான் தான் உங்களை பரிந்துரை செய்தேன் என என்னிடம் சொன்னார். ஆனால் அவர் சும்மா சொன்னார் என்பதை நான் ஆதாரத்துடன் வெளிப்படுத்தவும் அர்ஜூனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. தொடர்ந்து தமிழில் எனக்கு ஒரு படம் பண்ணி தர வேண்டும் என கேட்டார். அந்த படம் தான் கர்ணா. அதன்பிறகு அர்ஜூனுடன் நான் இணையவே இல்லை. 

அர்ஜூனின் அப்பா என்னிடம் வந்து பேசினார். அவருடனான பிரச்சினை குறித்து பேசினார். பின்னர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget