மேலும் அறிய

சிம்புவுடன் சேர்ந்து நடிக்க... சந்தானத்துக்கு சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? மிரண்டு போன தயாரிப்பாளர்!

சிம்பு நடிப்பில் உருவாகும் புதிய படத்தில், அவருடன் இணைந்து சந்தானம் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்திற்காக இவர் கேட்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது சிம்பு, கமல் ஹாசனுடன் இணைந்து முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. இந்த படத்தில்  த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, நாசர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இந்த திரைப்படம்  5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் காட் ஆஃப் லவ் என்ற படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர்49 படத்திலும், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர்50 படத்தில் நடிப்பது மட்டும் இன்றி இந்த படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.


சிம்புவுடன் சேர்ந்து நடிக்க... சந்தானத்துக்கு சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? மிரண்டு போன தயாரிப்பாளர்!

இந்த நிலையில் தான் சிம்பு நடிக்கும் 49ஆவது படத்தில் முக்கிய ரோலில் சந்தானம் நடிப்பதாக கூறப்படுகிறது.  இவரது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் என்றாலும், இப்படத்தில் நடிக்க 12 கோடி முதல் 15 கோடி வரை சந்தானம் சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது. இதை கேட்டு தயாரிப்பாளர் தரப்பு கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

பார்க்கிங் படத்தை இயக்கிய இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் STR49 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்து கயாடு லோஹர், மமிதா பைஜூ ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். மேலும் சிம்புவுக்கும் சந்தானம் வாங்க உள்ள சம்பளம் தான் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Embed widget