மேலும் அறிய

இப்போதைக்கு மகேஷ்பாபுதான்... பாகுபலி 3 குறித்து ராஜமௌலியின் அடுத்த திட்டம் என்ன?

இதுகுறித்து அண்மையில் பேசியுள்ள பாகுபலி தயாரிப்பாளர் பிரசாத் தேவினேனி ‘பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதுகுறித்த அறிவிப்புகள் சரியான நேரத்தில் வந்தடையும்’ எனக் கூறினார். 

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டும் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இரண்டு படங்களாகும். சமீபத்தில் RRR படத்தின் விளம்பரங்களின் போது, ​​இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, 3-ம் பாகத்தின் சாத்தியக்கூறுகள் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அண்மையில் பேசியுள்ள பாகுபலி தயாரிப்பாளர் பிரசாத் தேவினேனி ‘பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதுகுறித்த அறிவிப்புகள் சரியான நேரத்தில் வந்தடையும்’ எனக் கூறினார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jr NTR (@jrntr)


“இயக்குநர் ராஜமௌலி மேடையில் என்னவென்றால், பாகுபலி சீரிஸின் மற்றொரு கதையைச் சொல்ல அதிக வாய்ப்பு உள்ளது. பாகுபலி படத்தின் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் லைஃப் சைஸ் கதாப்பாத்திரங்கள். இருந்தாலும் நாங்கள் உடனடியாகத் தொடங்க விரும்பவில்லை, காரணம் என்னவென்றால் அதற்கு முன்பு இயக்குநருக்கு இரண்டு முக்கியப் பொறுப்புகள் உள்ளன. அதனால் அறிவிப்பை அதன்பிறகு யோசிக்க உள்ளோம். எல்லாம் சரியாகத் திட்டமிட்டபடி நகர்ந்தால் நிச்சயம் நாம் அதற்கான வேலையைத் தொடங்கலாம். ஆனால் தற்போது எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை” என்கிறார் தேவினேனி.

பாகுபலி எழுத்தாளர் கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம் இதுகுறித்துக் கேட்டோம். பாகுபலி 3 பற்றிய ராஜமௌலியின் சமீபத்திய குறிப்பைப் பற்றியும், அது நடக்கிறதா என்றும் நாங்கள் அவரிடம் கேள்வி எழுப்பினோம், அதற்கு பதிலளித்த அவர், “அதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு மகேஷ்பாபு உடனான ராஜமௌலியின் படம் ஒன்று கைவசம் இருக்கிறது. அது நடக்காமல் மற்ற எதுவும் நடக்க வாய்ப்பில்லை.” என்றார்.
 
இதற்கிடையில், ராஜமௌலி தற்போது ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அவரது வரலாற்று ஆக்‌ஷன் படமான RRRன் வெற்றிக் கொண்டாட்டத்தில் மும்முரமாக உள்ளார். இதில் அலியா பட் மற்றும் அஜய் தேவ்கனும் நடித்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் ஆலியா பட் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது காடுகளில் நடக்கும் ஆக்‌ஷன் கதையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
Embed widget