மேலும் அறிய

Sruthihaasan | தொகுப்பாளராகிறாரா ஸ்ருதிஹாசன்?

தந்தை கமல்ஹாசனை  போலவே இவரும் இப்போது தொகுப்பாளராக களமிறங்கவுள்ளார். ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் “ஹலோ டாக் “ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். 

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவருக்கு பாலிவுட் பக்கமும் ஒரு தனியிடம் உண்டு . அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட்டுகள் மூலம்  ரசிகர் நெஞ்சங்களை கொள்ளைக்கொள்வார்.  சமீபத்தில் கூட  திடீரென இன்ஸ்டாகிராம் லைவ்  மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அப்போது தனது நண்பர் ஒருவரை கொரோனாவால் இழந்துவிட்டதாகவும், அனைவரும் நலமுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நடிப்பு தவிர பாடல், இசை என பல கலைகளில் ஆர்வம் கொண்டவர் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் தந்தை கமல்ஹாசனைப்போலவே இவரும் இப்போது தொகுப்பாளராக களம் இறங்க உள்ளார். ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் “ஹலோ டாக் “ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது தனது  செலிபிரட்டி நண்பர்களை அழைத்து அவர்களை பற்றிய சுவாரஸ்ய பக்கங்கள் குறித்து மக்களோடு உரையாடினார்.

 

Sruthihaasan | தொகுப்பாளராகிறாரா ஸ்ருதிஹாசன்?
 
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஸ்ருதிஹாசன் தொகுப்பாளர் அவதாரம் எடுக்க இருக்கிறாராம். பிரபல ஓடிடி தளம் ஒன்றில்  வெளியாக இருக்கும் புதிய நிகழ்ச்சியைத்தான் அவர் தொகுத்து வழங்கப்போவதாக  ஸ்ருதிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க ஸ்ருதிஹாசன் கொரோனா குறித்த விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் SOS உதவி அழைப்புகளையும் தனது வலைதள பக்கங்கள் மூலமாக பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget