மேலும் அறிய

ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...

கே.ஜி.எஃப் படங்களின் வெற்றியை தொடர்ந்து அதிக சம்பளம் கேட்பதாக வெளியான தகவல்கள் குறித்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மனம் திறந்து பேசினார்.

கே.ஜி.எஃப் படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ரூ.8 கோடி சம்பளம் கேட்பதாக வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ளார். 

கே.ஜி.எஃப்-யில் அறிமுகம்

2016ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சூப்ராநேஷனல் இந்தியா பட்டத்தை வென்ற மாடல் அழகி ஸ்ரீநிதி ஷெட்டி, யஷ் நடைப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தியளவில் இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், இப்படத்தின் கதாநாயாகியான ஸ்ரீநிதி செட்டியும் இந்திய அளவில் பிபலமடைந்தார். 

அடுத்தடுத்த படங்கள்

கே.ஜி.எப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ஸ்ரீநிதி ஷெட்டிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தொடங்கின. அதன்படி, 2023 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ’கோப்ரா’, தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான HIT-3 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். கே.ஜி.எஃப் 2ஆம் பாகத்திலும் நடித்த அவர், சமீபத்தில் ’தெலுசு கதா’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தீயாய் பரவிய வதந்தி

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் உள்ள பெரிய ஹீரோக்களின் படத்தில் அடுத்தடுத்து நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது ஒரு படத்திற்கு மட்டும் ரூ.7 முதல் 8 கோடி சம்பளம் கேட்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. 

ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம், அதிக சம்பளம் கேட்பதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”கே.ஜி.எஃப் படங்களின் வெற்றியை தொடர்ந்து நான் ரூ.8 கோடி வரை சம்பளம் கேட்பதாக கொல்கிறார்கள். நான் நடிக்க படங்கள் மிகவும் குறைவு, அப்படியிருக்கும் பட்சத்தில் நான் எப்படி இவ்வளவு சம்பளம் கேட்க முடியும். ஆகையால் இது வெறும் வதந்தி மட்டும் தான்” என்று கூறினார். 

நல்ல கதைக்கு முன்னுரிமை

தொடர்ந்து குறைவான படங்களில் மட்டுமே நடித்திருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பணம் சம்​பா​திப்​பது மட்​டுமே எனது நோக்​க​மாக இருந்திருந்தால், கடந்த சில ஆண்​டு​களில் 30 முதல் 40 திரைப்​படங்​களில் நடித்​திருக்க முடி​யும். ஆனால், வெறும் பணத்துக்காகப் படங்​களை ஒப்​புக்​கொள்​ளாமல், நல்ல கதைக்கும் தரமான கதா​பாத்​திரங்​களுக்​கும் மட்​டுமே முன்னுரிமை அளிக்​கிறேன்” இவ்வாறு பேசினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
Rachita Ram: கன்னத்தை கிள்ளி முத்தம்.. ரசிகர் செய்தது தப்பே இல்லை.. நடிகை ரச்சிதா ராமின் பெரிய மனசு!
Rachita Ram: கன்னத்தை கிள்ளி முத்தம்.. ரசிகர் செய்தது தப்பே இல்லை.. நடிகை ரச்சிதா ராமின் பெரிய மனசு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget