மேலும் அறிய

Tom Holland: இனி நடிக்கப்போவதில்லை... ஸ்பைடர் மேன் டாம் ஹோலண்ட் அறிவிப்பு... அதிர்ச்சியில் ரசிகர்கள்

திரைப்படங்களில் நடிப்பதை சிறிது காலத்திற்கு நிறுத்திக்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் ஸ்பைடர் மேனாக நடித்த டாம் ஹோலண்ட்

திரைப்படங்களில் நடிப்பதை சில காலத்திற்கு நிறுத்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார் ஸ்பைடர் மேனாக நடித்த டாம் ஹோலண்ட்.

 

ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் படத்தில் ஸ்பைடர்மேனாக நடித்து ரசிகர்களின் கவணத்தை ஈர்த்தவர் டாம் ஹோலண்ட்.  மேலும் இந்தப் படத்தில் தனக்கு இணையாக நடித்த ஜெண்டாயாவை காதலித்து வருகிறார். 27 வயதான டாம் ஹோலண்ட்  பொதுவெளிகளில் நடிகராக இருப்பதின் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை  தொடர்ச்சியாக பேசி வருபவர். மேலும் ஜெண்டாயா மற்றும் டாம்  ஹாலிவுட் திரயுலக்கில் அதிகம் பேசப்படும் காதல் ஜோடிக்களில் ஒன்று.

 

 

 நடிகரிலிந்து தயாரிப்பாளர்

நடிகராக கலக்கி வந்த டாம் அண்மையில் ஆப்பிள் டிவி நிறுவனம் வழங்கிய தி க்ரவுடட் ரூம் ( the crowded room ) ஆந்தலாஜி வழியாக தயாரிப்பாளராக மாறியுள்ளார். தீவிர மனநல பிரச்சனைகளை எதிகொள்ளும்  நிஜ மனிதர்களின் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் நடித்தும் வந்தார் டாம். தர்போது இந்தத் தொடர் முடிவடைந்துவிட்ட நிலையில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒரு ஓராண்டுக்கு இடைவெளி எடுத்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார் டாம். இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கு தகவலாக வந்து சேர்ந்துள்ளது.

 

ஒரே நேரத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு பொறுபுகளையும் எடுத்துக்கொண்டதால் தான் மிகவும் சோர்ந்துப் போனவராக உணர்வதாக தெரிவித்துள்ளார் டாம்.

“நான் இதுவரை என் வாழ்வில்  அனுபவித்திராத புதிய வகையான உணர்வுகளைக் கொண்ட தொடர் இது. நடிப்பது மட்டுமில்லாமல் இந்தத் தொடரை தயாரிக்கும் பனி என்னை மிக சோர்வடையச் செய்துவிட்டது. ஒரு நடிகனாக நீங்கள் அந்த கதையின் உணர்வுகளோடு பயணிக்க வேண்டு அதே நேரத்தில் ஒரு தயாரிப்பாளராக படபிடிப்புத் தளத்தில் நிகழும் அன்றாடப் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். அதனால் சுமார் ஒராண்டு காலத்திற்கு எனக்கு ஓய்வுத் தேவைப்படுகிறது.” என கூறியுள்ளார் ஸ்பைடர் மேன்  கதாநாயகன் .

The crowded room

 1970 ஆம் ஆண்டு நியுயார்க் நகரத்தில் நிகழ்ந்த ஒரு துப்பாக்கிச் சூட்டை மையப்படுத்தி உருவாக்கப் பட்டிருக்கும் தொடர் ’ தி க்ரவுடட் ரூம்’ . மொத்தம் 10 எபிசோட்களை கொண்டிருக்கிறது இந்தத் தொடர் . இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என கருதப்பட்ட  பில்லி முலிகன் என்கிற நிஜ மனிதரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டாம். அமெரிக்க நீதிமன்றத்தில் மிக புகழ்பெற்ற  வழக்கு இவருடையது. இந்த ஆந்தலாஜி ஆப்பிள் டிவி யில் வெளியாக இருக்கின்றன.    

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Warrant Series Review : ஓடிடியில் வெளியாகியுள்ள வாரண்ட் வெப் சீரிஸ் எபிசோட் 1 விமர்சனம்
Warrant Series Review : ஓடிடியில் வெளியாகியுள்ள வாரண்ட் வெப் சீரிஸ் எபிசோட் 1 விமர்சனம்
தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் பாண்டிராஜ் ஒருவர்..இயக்குநர் மிஷ்கின் பேச்சு
தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் பாண்டிராஜ் ஒருவர்..இயக்குநர் மிஷ்கின் பேச்சு
'தங்களின் நட்பிற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம்' - சிவா & பிரேம்ஜி
'தங்களின் நட்பிற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம்' - சிவா & பிரேம்ஜி
சகோதரனை இறந்த தருணத்திலும் காமெடி காட்சிகளில் நடித்த ஊர்வசி...நன்றி சொன்ன பாண்டிராஜ்
சகோதரனை இறந்த தருணத்திலும் காமெடி காட்சிகளில் நடித்த ஊர்வசி...நன்றி சொன்ன பாண்டிராஜ்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
Trump Vs Iran: “ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
Honda Activa e Vs TVS iQube: ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.? தெரிஞ்சுக்கோங்க
ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.?
Tata-Jeep Partnership: 'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Embed widget