மேலும் அறிய

Soundarya Rajinikanth: அருகே மகன்! பின்னால் அப்பா! சவுந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த அழகான புகைப்படம்!

செளந்தர்யா ரஜினிகாந்த் ரஜினியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்(Soundarya Rajinikanth) முதலாவது கணவரை விவாகரத்து செய்து கொண்டு இராண்டாவதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த  தம்பதிக்கு கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை, குழந்தையின் கையை பிடித்திருந்த புகைப்படத்தை பதிவிட்டு செளந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். மேலும், அந்த புகைப்படத்திற்கு கீழே அபரிமிதமான கடவுள் அருளுடனும், எங்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடனும் வேதின் தம்பியை வரவேற்பதில் விசாகன், வேத் மற்றும் நானும் மகிழ்ச்சியடைகிறோம் என்று பதிவிட்டு இருந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soundarya Rajinikanth (@soundaryaarajinikant)

மேலும், புதிதாக பிறந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்றும் பெயர் சூட்டியுள்ளதாக குறிப்பிட்டு இருந்த அவர், மருத்துவர்கள் சுமனா மனோகர், ஸ்ரீவித்யா சேஷாத்ரி ஆகியோருக்கும் மிகப்பெரிய நன்றி என்றும் பதிவிட்டு இருந்தார். ரஜினிகாந்த்திற்கு பேரன் பிறந்ததையடுத்து, அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் செளந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பா ரஜினிகாந்த் பின்னால் நிற்க, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், “ நேற்று என்னுடைய பிறந்தநாளன்று எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்த  ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றி. கடவுள்கள் இந்த வருடம் எனக்கு சிறந்த பரிசை கொடுத்துள்ளனர். வீர் பாப்பா மற்றும் இந்த அற்புதமான கடவுளின் குழந்தை எப்போதும் எனக்கு பின்னால் உள்ளது.” என்று பதிவிட்டு இருக்கிறார். 

செளந்தர்யா ரஜினிகாந்த் கிராபிக் டிசைனர், படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முகம் கொண்டவர். இவரின் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்ததையடுத்து, இவர் தொழிலதிபர் விசாகனை கடந்த 2019ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு ஏற்கனவே வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget