மேலும் அறிய

Soodhu Kavvum 2: பரிசோதனைக்கு தயாராகும் ”சூது கவ்வும்” படத்தின் 2 ஆம் பாகம்.. எக்ஸ்க்ளூசிவ் கிளிக்ஸ் இதோ..!

Soodhu Kavvum 2 : மிர்ச்சி சிவா லீட் ரோலில் நடிக்கும் 'சூது கவ்வும் 2 : நாடும் நாட்டு மக்களும்’ படத்தின் மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது படக்குழு.

2013ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்று நலன் குமாரசாமி இயக்கத்தில், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'சூது கவ்வும்'. விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் அமோகமான வெற்றியை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் அடித்தது. 

 

Soodhu Kavvum 2: பரிசோதனைக்கு தயாராகும் ”சூது கவ்வும்” படத்தின் 2 ஆம் பாகம்.. எக்ஸ்க்ளூசிவ் கிளிக்ஸ் இதோ..!

 

'சூது கவ்வும் 2' மேக்கிங் க்ளிக்ஸ் : 

இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமான 'சூது கவ்வும் 2 : நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த பாகத்தையும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. எம்.எஸ். அர்ஜுன் இயக்கும் இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் இந்த நிலையில் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது படக்குழு. 

இதனால் உற்சாகம் அடைந்துள்ள ரசிகர்கள் விரைவில் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட், ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Soodhu Kavvum 2: பரிசோதனைக்கு தயாராகும் ”சூது கவ்வும்” படத்தின் 2 ஆம் பாகம்.. எக்ஸ்க்ளூசிவ் கிளிக்ஸ் இதோ..!

தெறிக்க விட்ட முதல் பாகம்:

ஒன்றுக்கும் உதவாத மொக்கையான ஐடியா, சொதப்பலான விதிமுறைகள், ஓட்டை கார் என இதை எல்லாம் வைத்து கொண்டு அற்ப தொகைக்காக ஆள்கடத்தல் செய்யும் ஒரு சொதப்பான கடத்தல்காரனாக விஜய் சேதுபதியும், அவரின் கற்பனை காதலியும் ஒரு பக்கம் பட்டையை கிளப்ப அவர்களின் கூட்டணியில் வந்து சேரும் அசோக் செல்வன், ரமேஷ் திலக், பாபி சிம்ஹா என அனைவரும் சேர்ந்து அடித்த லூட்டி திரையரங்கத்தையே சிரிப்பு வெடியால் ரணகளம் செய்தது.

நயன்தாராவுக்கு கோயில் கட்டியது எல்லாம் ஸ்வாரஸ்யத்தின் உச்சக்கட்டம். முகத்தில் எண்ணெய் வழியும் 40 பிளஸ் ஆளாகவும் தலை நிறைய நரைமுடி வைத்து கொண்டும் 'சூது கவ்வும்' படத்தின் முதல் பாகத்தில்  தெறிக்க விட்டிருந்தார் விஜய் சேதுபதி. 

தற்போது இந்த இரண்டாவது பாகத்தில் மிர்ச்சி சிவா லீட் கேரக்டரில் நடிக்கிறார் என்பது வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த பாகத்திலும் ஆள் கடத்தல், கற்பனை காதலி போன்ற அம்சங்கள் இருக்குமா? முதல் பாகத்தை ஓவர்டேக் செய்யுமா? என்பது போக போக தெரியவரும். இருப்பினும் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது தற்போது வெளியாகியுள்ள 'சூது கவ்வும் 2 : நாடும் நாட்டு மக்களும்’ படத்தின் எக்ஸ்க்ளுசிவ் மேக்கிங் புகைப்படங்கள்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget