மேலும் அறிய

Vinesh Phogat : வினேஷ் போகத் தகுதி நீக்கம்...ஒன்றுகூடி ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரபல நடிகைகள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள்

வினேஷ் போகத் தகுதி நீக்கம்

ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற மகளிருக்கு 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில், வினேஷ் போகத் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில், முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

ஆனால், போட்டி நாளான இன்று, அவர் அனுமதிக்கப்பட்ட எடையை விட 150 கிராம் கூடுதல் எடை இருப்பதாக கூறி, போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உடலில் நீர்ச்சத்து குறைந்துபோன காரணத்தினால் வினேஷ் போகத் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெற்றிக்கு இவ்வளவு நெருக்கத்தில் சென்று வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக முன்னணி நடிகைகள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

 நடிகை டாப்ஸி 

 நடிகை டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத் பற்றி தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோது அவர் வரலாறு படைப்பார் என்று டாப்ஸி பதிவிட்டிருந்தார்.

தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளது மனமுடையச் செய்துள்ளதாகவும் வினேஷ் போகத் தங்கத்தை பெறவில்லை என்றாலும் அதைவிட பெரிய பரிசை வென்றுவிட்டார்.” என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்

Vinesh Phogat : வினேஷ் போகத் தகுதி நீக்கம்...ஒன்றுகூடி ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்

சோனாக்‌ஷி சின்ஹா

 நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இந்த தருணத்தில் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் நீங்கள் தான் என்றும் எங்களுடைய சாம்பியன் “ என்று தெரிவித்துள்ளார்

ரகுல் ப்ரீத்

நடிகை ரகுல் ப்ரீத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹூமா குரேஷி

காலா பட நடிகை ஹூமா குரேஷி “இந்த முடிவை மாற்ற முடியும் என்று யாராவது சொல்லமாட்டார்களா? அவரை போட்டியிட அனுமதியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

இவர்கள் தவிர்த்து பூஜா பட் , ஸோயா அக்தர் , ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள். மேலும் நடிகர் விக்கி கெளஷல் , ஃபரான் அக்தர் உள்ளிட்டவர்களும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள்

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget