மேலும் அறிய

Aishwarya Rajinikanth meet Raghava lawrence: சர்ப்ரைஸ் வருது.. புது ப்ராஜெக்டில் ராகவா லாரன்ஸுடன் இணைந்த ஐஷ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார்.

திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மகள் ஐஸ்வர்யா. சமீபத்தில் இவருக்கும் தனுஷிற்கும் இடையே விவகாரத்தான கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து பேசிய தனுஷின் அப்பாவான கஸ்தூரிராஜா, சாதரண குடும்ப சண்டைதான் என்று விளக்கமளித்தார். ஆனால் தனுஷூம் சரி, ஐஸ்வர்யாவும் சரி இந்த விவகாரத்தில் முடங்கிவிடவில்லை.

தத்தமது வழிகளில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். தனுஷ் வாத்தி படத்தில் பிசியாக, ஐஸ்வர்யா முசாபிர் பாடல் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார். இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்தும் மீண்டு வந்தார். தற்ப்போது முசாபிர் மேக்கிங் உள்ளிட்டவை குறித்தான பதிவுகளை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா அந்த பாடலை பிரோமோட் செய்து வருகிறார்.

இதற்கிடையே ஐஸ்வர்யா சிம்புவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது  ஐஸ்வர்யா ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியிருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “ஒரு சுவாரஸ்சியமான விஷயம் வந்துகொண்டிருக்கிறது. லாரன்ஸ்  அண்ணாவை சந்தித்த பிறகு, எனது மூளை அதிவேகத்தில் ஓட ஆரம்பித்திருக்கிறது. வொர்க்மோடு ஆன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

இந்தப்பதிவை பார்த்த ரசிகர்கள், ஐஸ்வர்யா அடுத்ததாக லாரன்ஸை இயக்கப்போகிறாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக 3 படத்தில் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா, வை ராஜா வை படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.    

 

 

தலைப்பு செய்திகள்

”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

வீடியோ

Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget